Friday, October 16
Shadow

Tag: SEO Keywords Primary Keywords: Don’t Trouble the Trouble

“எந்த சவாலும் கேக்கு வாக்குதான்!” – ஃபஹத் பாசிலின் அதிரடி என்ட்ரியுடன் வெளியான ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ முதல் பாடல்

“எந்த சவாலும் கேக்கு வாக்குதான்!” – ஃபஹத் பாசிலின் அதிரடி என்ட்ரியுடன் வெளியான ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ முதல் பாடல்

Latest News, Top Highlights
“எந்த சவாலும் கேக்கு வாக்குதான்!” – ஃபஹத் பாசிலின் அதிரடி என்ட்ரியுடன் வெளியான ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ முதல் பாடல் கால பைரவாவின் துள்ளல் இசையில் கலக்கும் ஃபஹத் பாசில் எனர்ஜி… “கேக்கு வாக்கு” பாடல் ரசிகர்களிடம் வரவேற்பு! தமிழ், தெலுங்கு, மலையாளம் என இந்திய அளவில் தனக்கென ஒரு தனித்துவமான நடிப்பு பாணியை உருவாக்கியுள்ள நடிகர் ஃபஹத் பாசில், தற்போது முற்றிலும் வித்தியாசமான ஒரு கதாபாத்திரத்தில் ரசிகர்களை சந்திக்கத் தயாராகி வருகிறார். ‘பாகுபலி’ போன்ற இந்திய சினிமாவின் பிரம்மாண்ட படைப்புகளை உருவாக்கிய அர்கா மீடியா ஒர்க்ஸ் நிறுவனமும், தயாரிப்பாளர் எஸ்.எஸ். கார்த்திகேயாவின் ஷோயிங் பிசினஸ் நிறுவனமும் இணைந்து உருவாக்கும் புதிய திரைப்படம் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’. அறிமுக இயக்குநர் ஷஷாங்க் எலெட்டி இயக்கும் இப்படத்தில் ஃபஹத் பாசில் கதாநாயகனாக நடிக்கிறார். ரசிகர்களிடையே ஏற்கனவே எதிர்பார்ப்ப...