Friday, November 13
Shadow

Tag: Shah Rukh Khan King Movie

ரசிகர்களை ஆட்டிப்படைக்கும் ஷாருக்கானின் ‘து மில் ஜாயே’… ஆர்மேக்ஸ் தரவரிசையில் நம்பர் 1 இடம்!

ரசிகர்களை ஆட்டிப்படைக்கும் ஷாருக்கானின் ‘து மில் ஜாயே’… ஆர்மேக்ஸ் தரவரிசையில் நம்பர் 1 இடம்!

Latest News, Top Highlights
ரசிகர்களை ஆட்டிப்படைக்கும் ஷாருக்கானின் ‘து மில் ஜாயே’... ஆர்மேக்ஸ் தரவரிசையில் நம்பர் 1 இடம்! ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ‘கிங்’ திரைப்படம் இன்னும் திரைக்கு வரவில்லை. அதற்குள் படத்தின் பாடல் ஒன்று ரசிகர்களின் கவனத்தை முழுமையாக ஈர்த்திருக்கிறது. படத்தில் இடம்பெற்றுள்ள ‘து மில் ஜாயே’ பாடல், ஆர்மேக்ஸ் ஹார்ட்பீட்ஸ் வெளியிட்ட வாரத்தின் சிறந்த 5 பாடல்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது. பாடல் வெளியானது முதல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக, பாடலில் இடம்பெற்றுள்ள ஹுக் ஸ்டெப் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. ஏராளமானோர் அந்த நடன அசைவுகளைப் பின்பற்றி ரீல்ஸ் வெளியிட்டு வருகின்றனர். இசை ஸ்ட்ரீமிங் தளங்களிலும் பாடல் தொடர்ந்து கவனம் பெற்று வருகிறது. இந்தப் பாடலின் மற்றொரு சிறப்பம்சம் ஷாருக்கான் – தீபிகா படுகோன் கூட்டணி. இருவரும் திரையில் இணைந...