Friday, November 13
Shadow

Tag: Shraddha Gokul

மர்ம வீட்டில் காத்திருக்கும் அமானுஷ்யம்! ‘F6 பில்டிங் ஐவரி ஸ்ட்ரீட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு – ஜனவரியில் திரைக்கு வருகிறது!

மர்ம வீட்டில் காத்திருக்கும் அமானுஷ்யம்! ‘F6 பில்டிங் ஐவரி ஸ்ட்ரீட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு – ஜனவரியில் திரைக்கு வருகிறது!

Latest News, Top Highlights
மர்ம வீட்டில் காத்திருக்கும் அமானுஷ்யம்! ‘F6 பில்டிங் ஐவரி ஸ்ட்ரீட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு – ஜனவரியில் திரைக்கு வருகிறது! ஒரு வீடு... அதற்குள் மறைந்திருக்கும் மர்மங்கள்... தாயும் மகனும் எதிர்கொள்ளும் அமானுஷ்ய அனுபவங்கள் என ரசிகர்களைத் திகிலூட்டும் வகையில் உருவாகி வரும் ஹாரர் திரில்லர் திரைப்படம் ‘F6 பில்டிங் ஐவரி ஸ்ட்ரீட்’. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தையும் வரவேற்பையும் பெற்று வருகிறது. ஆரா டேல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் அபய் சங்கர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள இப்படம் தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் உருவாகி வருகிறது. வழக்கமான பேய் படங்களின் பாணியிலிருந்து விலகி, திகில், மர்மம், குடும்ப உறவுகள், நகைச்சுவை, காதல் எனப் பல்வேறு உணர்வுகளை ஒரே கதைக்களத்தில் இணைத்து இப்படத்தை உருவாக்கியுள்ளனர். வெளியாகியுள்ள ...