Tuesday, April 21
Shadow

Tag: #simbu #bigboss #socialmedia

சிம்புக்கு தேவையா இந்த வேலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்

சிம்புக்கு தேவையா இந்த வேலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்

Shooting Spot News & Gallerys
அன்பாவன் அசராதவன் அடங்காதவன் பட பிரச்சனைக்கு பிறகு சிம்புவின் கெரியர் என்ன ஆகுமோ என்று ரசிகர்கள் கவலைப்பட்டனர். அந்த பிரச்சனை இருக்க சிம்பு மணிரத்னம் இயக்கத்தில் செக்கச் சிவந்த வானம் படத்தில் நடித்தார். செக்கச் சிவந்த வானம் படத்தை பார்க்கும் அனைவரும் சிம்புவின் நடிப்பை புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பிக் பாஸ் 2 வீட்டிற்கு சென்ற சென்றாயன் சிம்புவுக்கு மிகவும் பிடித்த போட்டியாளர் என்றால் அது ஐஸ்வர்யா தான் என்றும், அவரின் அடுத்த படத்தில் அவர் தான் ஹீரோயின் என்றும் தெரிவித்துள்ளார். இதை கேட்ட ஐஸ்வர்யாவுக்கு உச்சி குளிர்ந்துவிட்டது. வெளியே ஐஸ்வர்யாவுக்கு ரொம்ப நல்ல பெயர் இருப்பதாக சென்றாயனும் தமிழக மக்களில் பலருக்கும் பிடிக்காதவர் ஐஸ்வர்யா. அவரை தினமும் கழுவிக் கழுவி ஊத்திக் கொண்டிருக்கிறார்கள். இது சிம்புவுக்கும் கண்டிப்பாக தெரிந்திருக்கும். அப்படி இருந்தும் ஐஸ்வர்யாவை பிடிக்கும் என்று அவர்...