Saturday, November 7
Shadow

Tag: #simbu #enaalodaseruppaikanom #jagan #aqnanthi

“என் ஆளோட செருப்ப காணோம்” படத்தின் மூலம் 100 பாடல்கள் பாடிய பெருமை சேரும் சிம்பு

“என் ஆளோட செருப்ப காணோம்” படத்தின் மூலம் 100 பாடல்கள் பாடிய பெருமை சேரும் சிம்பு

Latest News
மல்ட்டி டேலண்டட் என்ற வார்த்தையை பற்றி விவாதிக்கும் போதும், நினைக்கும் போதும் நம் நினைவுக்கு முதலில் வரும் பெயர் எஸ்டிஆர் என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுகின்ற சிம்பு தான். மற்றவர்களுக்கு பொறாமையூட்டும் ரசிகர் படையை கொண்ட சிம்பு, நடிப்பு மட்டுமல்லாமல் இசையமைப்பாளர், இயக்குனர், பாடலாசிரியர், பாடகர் என பன்முக திறமைகளையும் கொண்டிருக்கிறார். உண்மையான திறமை இருந்தால் தான் இத்தனை துறைகளிலும் சிம்புவை போல ஜொலிக்க முடியும். பாடகராகவும் தன்னை நிரூபித்த சிம்பு, தான் நடிக்கும் படங்கள் மட்டுமல்லாமல் மற்ற சக ஹீரோக்கள், வளரும் நடிகர்களின் படங்களிலும் பாடல்களை பாடியிருக்கிறார். அவற்றில் பெரும்பாலான பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகி, ட்ரெண்டிங் ஆனதே சிம்புவின் இசை அறிவையும், கணிப்பையும் பறை சாற்றுகிறது. "மோனிஷா என் மோனலிஷா" படத்தில் முதல் பாடலை பாடிய சிம்பு, தன் பெருமையான இசை பயணத்தில் பெரு"என் ஆளோட செர...