வசூலில் மாபெரும் சாதனை படித்த சிம்புவின் “அச்சம் என்பது மடைமையடா”
கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, மஞ்சிமா மோகன் நடித்திருக்கும் அச்சம் இந்த படம் ரிலீஸ் ஆகுமா என்று எல்லோரும் யோசித்த நேரத்தில் தான் கௌதம் மேனன் இந்த படத்தை ரிலீஸ் செய்தார் . அச்சம் என்பது மடமையடா படம் பல தடைகளுக்கு பிறகு கடந்த வெள்ளியன்று வெளியானது. விடிவிக்கு பிறகு சிம்பு – கௌதம் கூட்டணி, ஏ.ஆர்.ரகுமான் இசை என இப்படத்துக்கு பல வகைகளில் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.
வசூலும் தமிழகம் முழுவதும் சிறப்பாகவே வந்துள்ளது. முதல் மூன்று நாட்களில் தமிழகத்தில் மட்டும் இப்படம் ரூ. 12 கோடி வசூல் செய்துள்ளதாம். இது சிம்பு கேரியரில் மிகப்பெரிய சாதனையாகும்....