Sunday, December 8
Shadow

Tag: #simbu #str #santhoshsivan #antony #yuvanshankarraja

இழந்த இடத்தை பிடிக்க சிம்பு அமைக்கும் மிக பெரிய கூட்டணி யார் தெரியுமா?

இழந்த இடத்தை பிடிக்க சிம்பு அமைக்கும் மிக பெரிய கூட்டணி யார் தெரியுமா?

Latest News
அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படம் தந்த படு தோல்வியால் சிம்பு தனது அடுத்த படத்தை எப்படியாவது வெற்றிப்படமாக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து விறுவிறுப்பாக இயங்கி வருகிறார். துவண்டு போய் இருந்த சிம்புவுக்கு புத்துயிர் கிடைத்தது போல ஒரு மிக சிறந்த வாய்ப்பு என்று தான் சொல்ல வேண்டும் ஆனால் இந்த வாய்ப்பை இவர் சரியாக பயன்படுத்த வேண்டும் என்பதும் பலரின் பேச்சாக உள்ளது. இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி மீண்டும் இழந்த மார்கெட் நிலை படுதிகொல்வாரா என்று பொருத்தி இருந்து தான் பார்க்கணும் சரி இவரின் கூட்டணி விவரம் பாப்போம் தனது அடுத்த படம் குறித்து சமீபத்தில் ட்விட்டரில் ‘கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்’ இது ஒரு சிலம்பரசன் டிஆர் படம். ஏழுமுறை விழுந்தேன், எட்டாவது முறையாக எழுந்தேன். விரைவில் தலைப்பையும், மற்ற விவரங்களையும் அறிவிக்கிறேன்’’ என்று குறிப்பிட்டிருந்தார். இந்த அறிவிப்பை தொட...