Friday, December 6
Shadow

Tag: #simbu #vijaysethupathy #arjunreddy

ஒரே கதைக்கு முட்டி மோதும் சிம்பு மற்றும் விஜய் சேதுபதி

ஒரே கதைக்கு முட்டி மோதும் சிம்பு மற்றும் விஜய் சேதுபதி

Latest News
அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின்பாலி நடிப்பில் வெளிவந்த ப்ரேமம் மிக எரிய வெற்றியை தந்து இந்த படம் மலையாளமாக இருந்தாலும் தமிழ் மற்றும் தெலுங்கிலும் மிக பெரிய வரவேற்ப்பை பெற்றது. அதே போல தெலுங்கு படம் ஒன்று இப்ப தமிழ் ரசிகர்களையும் தமிழ் சினிமாவையும் ஒரு கலக்கி வரும் படம் என்றால் அது அர்ஜுன் ரெட்டி தான் இந்த படத்துக்கு தமிழ் சினிமா ரசிகர்களிடம் மிக பெரிய வரவேற்ப்பை பெற்றுள்ளது. அர்ஜுன் ரெட்டி படம் திகட்ட திகட்ட காதலியும் காதல் தோல்வியின் வழியை சொல்லும் படம் இதனால் இளம் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ள ஒரு படம் இதனால் இந்த படத்தின் ரீமேக் உரிமையை பெற பயங்கர போட்டி நடந்து கொண்டுஇருக்கிறது ஒரு சில இளம் ஹீரோகள் நடுவில் இந்த படத்தின் உரிமைக்கு நம்ம சிம்பு மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் கடும் போட்டி போடுகிறார்கள் என்று தான் சொல்லணும். இதனால் இரண்டு ரசிகர்களும் சிம்பு தான் என்ற...