Sunday, November 8
Shadow

Tag: #sinegan #bigboss #aarav #vijaytv

ஆரவ்வை அசிங்கபடுத்திய சினேகன் நோஞ்சானை எல்லாம் எதிரியாகப் பார்க்க முடியாது

ஆரவ்வை அசிங்கபடுத்திய சினேகன் நோஞ்சானை எல்லாம் எதிரியாகப் பார்க்க முடியாது

Latest News
பிக் பாஸ் நிகச்சியில் இருந்து வெளிவந்த சினேகன் சமீபகாலமாக எல்லா ஊடங்கங்களையும் சந்தித்து வருகிறார் அதில் ஒரு இணையதளத்தில் அவர் பேசிய சிலவிஷயங்கள் மிகவும் முரண்பாடுகளாக உள்ளது. அதில் சில தொகுப்புகளை பார்ப்போம் ஒரு பெரிய நிதானம் வந்திருக்கிறது.என்னை முழுவதும் புரட்டிப்போட்டிருக்கிறது. ஏதோ ஒரு மாற்றம் நிகழப்போகுதுனு தெரியும். ஆனால், இப்படி ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்னு தெரியவில்லை.இந்தச் சமூகம் என்னை ஏற்றுக்கொள்ளுமா, இந்தச் சமூகத்தை நான் ஏற்றுக் கொள்வேனானு தெரியவில்லை.ஆனால், இந்த 100 நாள்களில் நான் போட்டுயிருந்த முகமூடியை நானே கிழித்துத் தூக்கி எறிந்துவிட்டேன். என்னுடைய பலம் என்ன, பலவீனம் என்ன என்பதை நானே மக்களிடம் சொல்லிவிட்டேன். ஆரவ்வை உங்கள் போட்டியாளராக நினைக்கவில்லையா? நண்பன் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம், எதிரி பலசாலியாக இருக்க வேண்டும். என்னைவிட பலசாலி, திறமையாளன், அறிவாளி...