Friday, November 13
Shadow

Tag: Sivaji Ganesan Thiruvilaiyaadal

61 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரைக்கு வரும் சிவாஜியின் ‘திருவிளையாடல்’ – நவம்பர் 27-ல் உலகம் முழுவதும் ரீ-ரிலீஸ்!

61 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரைக்கு வரும் சிவாஜியின் ‘திருவிளையாடல்’ – நவம்பர் 27-ல் உலகம் முழுவதும் ரீ-ரிலீஸ்!

Latest News, Top Highlights
61 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரைக்கு வரும் சிவாஜியின் ‘திருவிளையாடல்’ – நவம்பர் 27-ல் உலகம் முழுவதும் ரீ-ரிலீஸ்! தமிழ் சினிமாவின் காலத்தால் அழியாத காவியப் படைப்புகளில் ஒன்றான நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த ‘திருவிளையாடல்’ திரைப்படம், 61 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது. வரும் நவம்பர் 27ஆம் தேதி உலகம் முழுவதும் இப்படம் மறுவெளியீடு செய்யப்பட உள்ளது. அருட்செல்வர் ஏ.பி. நாகராஜன் இயக்கத்தில், திரை இசைத் திலகம் கே.வி. மகாதேவன் இசையமைப்பில் உருவான இப்படம், 1965ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வெற்றிப் படமாக அமைந்தது. நடிகர் திலகம் சிவாஜி கணேசன், முத்துராமன், டி.எஸ். பாலையா, நாகேஷ், ஏ.பி. நாகராஜன், சாவித்திரி, தேவிகா உள்ளிட்ட பல முன்னணி கலைஞர்கள் நடித்திருந்தனர். புராணக் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவான இப்படம், தனது வசனங்கள், ...