Thursday, April 30
Shadow

Tag: sivakarthikeyan answer for why wont take action on kamal fans

கமல் இரசிகர்கள் மேல் ஏன் கோபப்படவில்லை சிவகார்த்திகேயனின் பதில்?

கமல் இரசிகர்கள் மேல் ஏன் கோபப்படவில்லை சிவகார்த்திகேயனின் பதில்?

Latest News
நடிகர் சிவகார்த்திகேயன் என்றால் இன்று தமிழகத்தில் தெரியாத ஆள் இல்லை ஒரு தொலைகாட்சியில் இருந்து வந்து இன்று திரையுலகில் கொடி கட்டி உச்ததில் பறந்து கொண்டு இருக்கிறார் இதற்கு அவர் பட்ட அவமானங்கள் கஷ்டங்கள் ஏராளம் அதில் மக்கள் கண்ணிற்கு தெரிந்தது சிலவே தான் அதிலும் அவரை கமல் இரசிகர்கள் தாக்கியது பெரும் மண உளைச்சலை தந்து இருந்தும் சிவா கமல் ரசிகர்களால் மீது எந்த புகாரும் கொடுக்க வில்லை காரணம் இதோ..? கடந்த சில மாதங்களுக்கு முன் மதுரை விமான நிலையத்தில் கமல் ரசிகர்கள் சிவகார்த்திகேயனை தாக்கியது குறித்த கேள்விக்கு பதில் அளித்த சிவகார்த்திகேயன், 'அந்த சம்பவத்தில் என்னை தாக்கியவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க வீடியோ இருந்தாலும் நான் புகார் எதுவும் கொடுக்கவில்லை. என்னுடைய தந்தை ஒரு சிறை அதிகாரி என்பதால் நான் சிறையை நேரில் பார்த்துள்ளேன். சிறை வாழ்க்கை எவ்வளவும் கொடுமையானது என்பதும் சிறையில் ...