Friday, October 9
Shadow

Tag: #sivakarthikeyan #gnavelraja @producer council #rdraja

ராஜேஷ் இயக்கதில் ஸ்டுடியோக்ரீன் கேஈ ஞானவேல்ராஜா தயாரிப்பில் சிவகார்திகேயன் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்தது

ராஜேஷ் இயக்கதில் ஸ்டுடியோக்ரீன் கேஈ ஞானவேல்ராஜா தயாரிப்பில் சிவகார்திகேயன் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்தது

Latest News, Top Highlights
ராஜேஷ் இயக்கத்தில் ஸ்டுடியோக்ரீன் கேஈ ஞானவேல்ராஜா ப்ரொடக்‌ஷன் நம்பர் 9, சிவகார்த்திகேயன்13 படம் பூஜையுடன் துவங்கியது! திரையரங்கில் இருந்து வெளியே வரும் ரசிகர்கள், "இது முழுக்க முழுக்க ஒரு  எண்டர்டெயினர் படம்" என்று சொல்லி விட்டு, மகிழ்ச்சியோடும், கொண்டாட்டத்தோடும் வீட்டுக்கு போகும்போது அப்படி ஒரு படத்தை எடுத்து, அவர்களுக்கு வழங்கிய படக்குழுவுக்கு அதை விட பெரிய மகிழ்ச்சி என்னவாக இருக்க முடியும். இதுநாள் வரையில் ஸ்டுடியோக்ரீன் கேஈ ஞானவேல்ராஜா, இயக்குனர் ராஜேஷ், நடிகர் சிவகார்த்திகேயன் ஆகியோர் தங்களது துறைகளில் முழுக்க பொழுதுபோக்கு படங்களை வழங்கியவர்கள். தற்போது இந்த மூன்று பேரும் ஒரு படத்தில் இணைவது ட்ரிபிள் ட்ரீட்டாக ரசிகர்களுக்கு அமையப் போவது உறுதி. ஸ்டுடியோக்ரீன் ப்ரொடக்‌ஷன் நம்பர் 9 தற்போதைக்கு, சிவகார்த்திகேயன் 13 #SK13 என பெயரிடப்பட்டுள்ள இந்த படம் சம்பிரதாய பூஜையுடன் இன்று துவ...
சிவகார்த்திகேயனுக்கு விஷால் வைத்த ஆப்பு

சிவகார்த்திகேயனுக்கு விஷால் வைத்த ஆப்பு

Latest News
சிவகார்த்திகேயன் மூன்று தயாரிப்பாளர்களுக்கு படம் பண்ணுகிற விஷயத்தில் ஏற்பட்ட பிரச்சனை தயாரிப்பாளர் சங்கத்தில் பஞ்சாயத்து கூடியது. வளர்கிற நேரத்தில் எல்லாரையும் அணுசரித்துப் போகணும். அதே நேரத்தில் அவர்களும் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும் என்றெல்லாம் நினைத்தது சிவகார்த்திகேயன் மனசு. உண்மையில் இதில் ஒரு தயாரிப்பாளர், வெறும் பத்து லட்சம் மட்டும்தான் சிவாவுக்கு அட்வான்சாக கொடுத்தாராம் அப்போது. அதுவும் ஒரு கோடி சம்பளம் பேசி. இப்போது சிவகார்த்திகேயனின் பிசினசே 60 கோடியை நெருங்கி நிற்கிறது. எப்படி பழைய பஞ்சாங்கம் செல்லும்? நடிகர்களுக்கு ஒன்று என்றால், நடிகர் சங்கமும் வருமல்லவா? ஏற்கனவே மீடியாக்களுக்கு பேட்டியளித்த விஷால், “சிவகார்த்திகேயன் பிரச்சனையில் நடிகர் சங்கம் தலையிட்டு அவருக்கு துணை நிற்கும்” என்றார். ஐயா… எசமான்… இதுதான் அந்த உதவிங்களா? என்று சிவா வட்டாரம் ஜர்க் ஆகிற அளவுக்கு கொண்டு வந்...
தற்கொலை மட்டுமே ஒரே வழி! சிவா பட சர்ச்சையில் பிரபல தயாரிப்பாளர்.!

தற்கொலை மட்டுமே ஒரே வழி! சிவா பட சர்ச்சையில் பிரபல தயாரிப்பாளர்.!

Latest News
சமீப தமிழ் சினிமா முக்கிய பிரச்சனை என்றால் அது சிவகார்த்திகேயன் பிரச்சனை தான் புழுத்த மரத்தில் தான் கல் அடி விழும் என்பார்கள் அது போல தான் இப்ப சிவகார்த்திகேயன் ஒரு மனிதன் முன்னேற்றத்திற்கு எவ்வளவு கஷ்ட படுகிறான் அப்படி கஷ்டப்பட்டு வந்த மனிதனுக்கு கொடுக்கும் பிரச்சினைகள் கொஞ்சமா நஞ்சமா தோடுரும் அவலம் இவரின் வெற்றி பாவம் இவருக்கு தொடர் பிரச்சினைகள் ‘சிவகார்த்திகேயன் கால்ஷீட் தருவதாக ஒப்புக் கொண்டார். ஆனால் தராமல் இழுத்தடிக்கிறார்’ என்று தயாரிப்பாளர் சங்கத்தில் மூன்று தயாரிப்பாளர்கள் புகார் அளித்திருக்கிறார்கள். அதில் ஒருவர் ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல்ராஜா. இரு தரப்பையும் அழைத்து தொடர்ந்து அலசி வருகிறது சங்கம். இருவர் தரப்பிலுமே நியாயம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ‘எப்பவோ பேசிய சம்பளத்திற்கு இப்போது நடிக்க முடியாது’ என்று சிவா தரப்பிலும், ‘அவரது இப்போதைய மார்க்கெட் நிலவரப்படி சம்பளத்தை தர மு...