
சிவகர்த்திகேயனை ஒரு கை பார்க்கபோகும் பிரபல நாயகி
தமிழ் சினிமாவின் தொடர் வெற்றிநாயகன் தொடர்ந்து பாக்ஸ் ஆபிஸ்யில் முதல் இடம் வகிக்கும் நாயகன் என்றால் அது வருங்கால சூப்பர்ஸ்டார் சிவகார்த்திகேயன் தான் என்று அனைவரும் அறிந்த விஷயம் தற்போது இவர் நடித்து வெளிவர இருக்கும் படம் வேலைக்காரன் இந்த படம் இருதிகட்டபணியில் உள்ளது.இதை தொடர்ந்து இவர் நடிக்கும் படம்
'வேலைக்காரன்' படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு தென்காசியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. பொன்.ராம் இயக்கத்தில் உருவாகிவரும் படத்தில் சமந்தா, லால், சிம்ரன், நெப்போலியன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.
இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தாவும், அப்பாவாக நெப்போலியனும், லால் மற்றும் சிம்ரன் இருவருமே எதிரிகளாகவும், நண்பராக சூரியும் நடித்து வருவதாக படக்குழு சார்பில் தெரிவித்தார்கள்.
சுமார் 30 நாட்கள் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது ப...