Thursday, November 23
Shadow

Tag: #sivakarthikeyan #sutha #r.d.raja #pon raam

சிவகார்த்திகேயனின் அடுத்த பட இயக்குனர் இவரா? ஆச்சரியத்தில் கோலிவுட்!

சிவகார்த்திகேயனின் அடுத்த பட இயக்குனர் இவரா? ஆச்சரியத்தில் கோலிவுட்!

Latest News
தற்போது சிவகார்த்திகேயன் நடித்து கொண்டு இருக்கும் படம் வேலைக்காரன் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்த படத்தை மோகன் ராஜா இயக்குகிறார் அனிருத் இசை அமைக்கிறார் என்பது நமக்கு தெரியும், இந்த படத்துக்காக மிக பிரமாண்ட செட் ஒன்று போட்டு சென்னையில் உள்ள சாலிகிராமத்தில் கடந்த இரண்டு மாதங்களாக படபிடிப்பு நடந்து வருகிறது . இந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் பொன் ராம் இயக்கத்தில் தான் நடிப்பார் என்று எல்லோரும் எதேர்பார்த்த சமையத்தில் ஒரு திடீர் திருப்பம் இயக்குனர் அவர் இல்லை அப்ப யார் படத்துக்கு படம் தன்னை மெருகு ஏற்றும் சிவகார்த்திகேயன் வேலைக்காரன் படம் மிக பிரமாண்டமாக வரும் அடுத்து வரும் படம் அதை விட கதையுளும் சரி தயாரிப்பிலும் பிரமாண்டம் வென்றும் என்று வேறு ஒரு இயக்குனர் கதை பிடித்ததால் மாறுதல் ஏற்பட்டுள்ளது என்று கிசுகிசுக்க படுகிறது. சுத...