Thursday, November 19
Shadow

Tag: Sokka Vachaale Second Single

புதுமணத் தம்பதிகளின் காதல் முதல் வாழ்க்கையின் திருப்பங்கள் வரை… ‘தகப்பன்’ படத்தில் மனதை மயக்கும் ‘சொக்க வச்சாளே’!

புதுமணத் தம்பதிகளின் காதல் முதல் வாழ்க்கையின் திருப்பங்கள் வரை… ‘தகப்பன்’ படத்தில் மனதை மயக்கும் ‘சொக்க வச்சாளே’!

Latest News, Top Highlights
புதுமணத் தம்பதிகளின் காதல் முதல் வாழ்க்கையின் திருப்பங்கள் வரை... ‘தகப்பன்’ படத்தில் மனதை மயக்கும் ‘சொக்க வச்சாளே’! நடிகர் ஜீவா நடிப்பில் உருவாகி வரும் ‘தகப்பன்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடலான ‘சொக்க வச்சாளே’ தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. காதல், திருமணம், கணவன் – மனைவி இடையிலான அன்பு என புதுமணத் தம்பதிகளின் அழகான வாழ்க்கையை மென்மையான மெலடி மூலம் சொல்லியிருக்கிறது இந்தப் பாடல். லார்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், ரா. வெங்கட் இயக்கும் இப்படத்திற்கு மார்ஷல் ராபின்சன் இசையமைத்துள்ளார். மோகன் ராஜன் பாடல் வரிகளை எழுதியிருக்கிறார். ஹரிசரண், சைந்தவி, நாராயணன் ரவிசங்கர் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். ஏற்கெனவே வெளியான ‘தங்கபுள்ள’ பாடல் அப்பா – மகன் இடையிலான பாசத்தையும் உணர்வுகளையும் அழுத்தமாகப் பதிவு செய்திருந்தது. அந்தப் பாடலைத் தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள ‘சொக்க வச்சாளே’...