Tuesday, October 27
Shadow

Tag: #Soundararaja

“கார்த்திக் சுப்புராஜின் சிந்தனை எனது வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்தியது!” – ‘டோரதி’ பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் சௌந்தரராஜா

“கார்த்திக் சுப்புராஜின் சிந்தனை எனது வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்தியது!” – ‘டோரதி’ பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் சௌந்தரராஜா

Latest News, Top Highlights
“கார்த்திக் சுப்புராஜின் சிந்தனை எனது வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்தியது!” – ‘டோரதி’ பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் சௌந்தரராஜா ‘டோரதி’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் சௌந்தரராஜா, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் படக்குழுவினருடன் பணியாற்றிய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். கார்த்திக் சுப்புராஜ் குறித்து பேசிய சௌந்தரராஜா, “கார்த்திக் சுப்புராஜை 2008ஆம் ஆண்டு முதலே எனக்குத் தெரியும். அவரைப் பற்றி பேசுவதற்கு எனக்கு சரியான மேடை அமையவில்லை. ‘டோரதி’ படத்தின் மூலம் அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. கார்த்திக் உருவாக்கும் திரைப்படங்களில் படம் வெளியாகும் வரை அதன் கதையையோ, முக்கியமான விஷயங்களையோ வெளியே தெரியாமல் பார்த்துக்கொள்வார். படம் பார்த்த பிறகும் சில நாட்கள் அந்த அனுபவம் ரசிகர்களிடம் புதிதாக இருக்க வேண்டும் என்பதில் அவர் மிகவும் கவனமாக...
இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா

இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா

Latest News, Top Highlights
இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா நடிகரும் சமூக ஆர்வலருமான சௌந்தரராஜா, தனது "மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை" சார்பில், ஒவ்வொரு ஆண்டும் நம்மாழ்வாரின் பிறந்த நாளை முன்னிட்டு நேர்மையாக இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு விருதுகளையும் ரொக்க பரிசுகளையும் வழங்கி வருகிறார். அந்த வகையில் இந்த ஆண்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் 11 இயற்கை விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருதும், தலா ரூ.5,000 ரொக்கப் பரிசும் வழங்கி கவுரவித்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: "நம்மாழ்வாரின் பிறந்த நாளை முன்னிட்டு தஞ்சாவூரைச் சேர்ந்த 11 இயற்கை விவசாயிகளுக்கு எனது மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை மூலம் விருதும் ரொக்கப் பரிசும் வழங்கி, அவர்களுக்கான எனது நன்றியை வெளிப்படுத்தியுள்ளேன். இதை எனது வாழ்க்கையின் மிகப்பெரிய அர்த்தமுள்ள தருணங்களில் ஒன்றாகக் கருதுகிறேன...
நடிகர் சௌந்தரராஜா – தமன்னா திருமணம் நிச்சயம்!

நடிகர் சௌந்தரராஜா – தமன்னா திருமணம் நிச்சயம்!

Latest News, Top Highlights
சுந்தரபாண்டியன் படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் சௌந்தரராஜா. சுந்தரபாண்டியன் படத்திற்குப்பின் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜிகர்தண்டா, எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது, தங்கரதம், தர்மதுரை, ஒரு கனவு போல, திருட்டுப்பயலே 2 உள்பட பல படங்களில் நடித்தார். இப்போது சிலுக்குவார்பட்டி சிங்கம், ஈடிலி, கடைக்குட்டி சிங்கம் படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். நடிகராக மட்டுமில்லாது, மனிதநேயம் மிக்கவராகவும் தொடர்ந்து செயல்படுபவர் சௌந்தரராஜா. ஜல்லிக்கட்டு போராட்டம், மரக்கன்றுகள் நடுதல், கருவேல மரங்கள் அழித்தல் என சமூக சேவைகள் தொடர்ந்து செய்து வருபவர். இயக்குநர்கள் சமுத்திரக்கனி, சசிக்குமார், எஸ்.ஆர்.பிரபாகரன், சீனு ராமசாமி, நடிகர்கள் விஜய் சேதுபதி, விஷால், கார்த்தி உள்ளிட்ட பலரின் அன்புக்கு சொந்தக்காரரான சௌந்ததராஜா இப்போது புதுமாப்பிள்ளை. “க்ர...