Saturday, October 10
Shadow

Tag: Tamil action movie 2025

70-க்கும் மேற்பட்ட சினிமா பணிகள்… ஒரே ஒரு மனிதர்! ஆக்ஷன் காட்சிகளுடன் ஆச்சரியப்படுத்த வரும் ‘ONE MAN’ – ஆகஸ்ட் 21 முதல் திரையரங்குகளில்

70-க்கும் மேற்பட்ட சினிமா பணிகள்… ஒரே ஒரு மனிதர்! ஆக்ஷன் காட்சிகளுடன் ஆச்சரியப்படுத்த வரும் ‘ONE MAN’ – ஆகஸ்ட் 21 முதல் திரையரங்குகளில்

Shooting Spot News & Gallerys
70-க்கும் மேற்பட்ட சினிமா பணிகள்… ஒரே ஒரு மனிதர்! ஆக்ஷன் காட்சிகளுடன் ஆச்சரியப்படுத்த வரும் ‘ONE MAN’ – ஆகஸ்ட் 21 முதல் திரையரங்குகளில் ஒரு திரைப்படத்தை உருவாக்குவது என்பது ஒரு தனி மனிதனால் செய்து முடிக்கக்கூடிய எளிய பணியல்ல. கதை, திரைக்கதை, இயக்கம், நடிப்பு, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, இசை, ஒலி வடிவமைப்பு என ஒவ்வொரு துறைக்கும் தனித்தனி நிபுணர்கள் தேவைப்படுகிறார்கள். ஆனால், இந்த வழக்கமான சினிமா நடைமுறைக்கு முற்றிலும் மாறாக, ஒரு திரைப்படத்துக்குத் தேவையான 70-க்கும் மேற்பட்ட துறை சார்ந்த பணிகளை ஒரே மனிதர் செய்து முடித்திருக்கிறார். அதுதான் சங்ககிரி ராஜ்குமார் உருவாக்கியுள்ள ‘ONE MAN’ திரைப்படம். ஒரு படத்தின் உருவாக்கத்தில் ஒவ்வொரு துறைக்கும் பல உதவியாளர்கள் பணியாற்றுவது வழக்கம். ஆனால், ‘ONE MAN’ திரைப்படத்தின் தொடக்கம் முதல் இறுதிக்கட்டப் பணிகள் வரை, எந்தவித உதவியாளர்களின் துணையும் இல்...