Saturday, November 7
Shadow

Tag: Tamil courtroom drama

அதிகாரத்துக்கு எதிராக மீண்டும் களமிறங்கும் வழக்கறிஞர் சுந்தரமூர்த்தி! ‘சட்டமும் நீதியும் 2’ டிரெய்லர் வெளியீடு

அதிகாரத்துக்கு எதிராக மீண்டும் களமிறங்கும் வழக்கறிஞர் சுந்தரமூர்த்தி! ‘சட்டமும் நீதியும் 2’ டிரெய்லர் வெளியீடு

Latest News, Top Highlights
அதிகாரத்துக்கு எதிராக மீண்டும் களமிறங்கும் வழக்கறிஞர் சுந்தரமூர்த்தி! ‘சட்டமும் நீதியும் 2’ டிரெய்லர் வெளியீடு சரவணன், வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் உருவாகியுள்ள நீதிமன்றப் பின்னணியிலான தொடர் அக்டோபர் 23 முதல் தமிழ் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்! நீதி, உண்மை, அதிகாரம் எனப் பல்வேறு கேள்விகளை எழுப்பிய ‘சட்டமும் நீதியும்’ தொடரின் முதல் சீசனுக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, அதன் இரண்டாவது சீசன் தற்போது தயாராகியுள்ளது. சரவணன் மீண்டும் வழக்கறிஞர் சுந்தரமூர்த்தியாக நடிக்க, வரலட்சுமி சரத்குமார் முக்கியக் கதாபாத்திரத்தில் இணைந்துள்ள ‘சட்டமும் நீதியும் 2’ தொடரின் டிரெய்லரை தமிழ் ZEE5 வெளியிட்டுள்ளது. இத்தொடர் அக்டோபர் 23, 2026 முதல் வெளியாகிறது. பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில், 18 கிரியேட்டர்ஸ் சார்பில் சசிகலா பிரபாகரன் தயாரித்துள்ள இந்தத் தொடரின் இரண்டாவது சீசன், புதிய வழக்கையும் அதன் பின்னணியில் ஒளி...
லட்சுமிகாந்தன் கொலை வழக்கு” –  திரை விமர்சனம். ( Rank 4/5)

லட்சுமிகாந்தன் கொலை வழக்கு” – திரை விமர்சனம். ( Rank 4/5)

Latest News, Review
திரை விமர்சனம் | "லட்சுமிகாந்தன் கொலை வழக்கு" – தூக்குத் தண்டனையை கேள்விக்குள்ளாக்கும் தரமான சினிமா!   தூக்குத் தண்டனை என்பது ஒரு குற்றவாளிக்கான தண்டனையா? இல்லை ஒரு சமூகத்தின் தோல்வியா? என்ற மிகப்பெரிய கேள்வியை பார்வையாளர்களின் மனதில் ஆழமாக பதிய வைக்கும் படமாக உருவாகியுள்ளது "லட்சுமிகாந்தன் கொலை வழக்கு." இயக்குநர் தயாள் பத்மநாபன், ஒரு சாதாரண கொலை வழக்கை மையமாக வைத்து, நீதி, மனிதநேயம், குற்றம், தண்டனை, மனச்சாட்சி ஆகியவற்றை பேசும் வலிமையான திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார். படம் தொடங்கிய முதல் காட்சி முதல் இறுதிக்காட்சி வரை எந்த இடத்திலும் தொய்வில்லாமல் நகரும் திரைக்கதை, இந்த படத்தின் மிகப்பெரிய பலம் என்றால் அது திரைக்கதையும் வசனங்களும்தான். ஒவ்வொரு காட்சியும் அடுத்த காட்சிக்கான எதிர்பார்ப்பை உருவாக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. கவிதா பாரதி மற்றும் தயாள் பத்மநாபன் இணைந்து எழு...