Thursday, October 15
Shadow

Tag: Tamil film updates

ரத்தம் தோய்ந்த மர்மம்… விறுவிறுப்பான விசாரணை! ‘இறுதிப்பக்கம் 2’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

ரத்தம் தோய்ந்த மர்மம்… விறுவிறுப்பான விசாரணை! ‘இறுதிப்பக்கம் 2’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

Latest News, Top Highlights
ரத்தம் தோய்ந்த மர்மம்… விறுவிறுப்பான விசாரணை! ‘இறுதிப்பக்கம் 2’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு! முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து புதிய திரில்லர் கதைக்களத்துடன் உருவாகும் ‘இறுதிப்பக்கம் 2’ – நடிகர் மணிகண்டன் வெளியிட்டார்! மர்மம், கொலை, விசாரணை, எதிர்பாராத திருப்பங்கள் என ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்கும் திரில்லர் திரைப்படங்களுக்குத் தமிழ் சினிமாவில் எப்போதும் தனி வரவேற்பு உண்டு. அந்த வகையில், ‘இறுதிப்பக்கம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் அடுத்த பாகமாக உருவாகியுள்ள ‘இறுதிப்பக்கம் 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. Insomniac’s Dream Creations நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் மனோ வெ கண்ணதாசன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இளம் முன்னணி நடிகர் மணிகண்டன் வெளியிட்டுள்ளார். வெளியான சில நொடிகளிலேயே படத்தின் மர்மமான காட்ச...
பனிப்பொழிவும் வனவிலங்குகளின் அச்சுறுத்தலும் நடுவே உருவான ‘ஒட்டாரம்’! – விரைவில் திரைக்கு வருகிறது

பனிப்பொழிவும் வனவிலங்குகளின் அச்சுறுத்தலும் நடுவே உருவான ‘ஒட்டாரம்’! – விரைவில் திரைக்கு வருகிறது

Latest News, Top Highlights
பனிப்பொழிவும் வனவிலங்குகளின் அச்சுறுத்தலும் நடுவே உருவான ‘ஒட்டாரம்’! – விரைவில் திரைக்கு வருகிறது வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியுள்ள ‘ஒட்டாரம்’ திரைப்படம், அக்டோபரில் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டுடன் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கத் தயாராகி வருகிறது. சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் துன்புறுத்தல், தனிமனித சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்துவதன் விளைவுகள், ‘Self-Doctoring’ மற்றும் ‘Self-Realisation’ போன்ற கருத்துகளை மையமாக வைத்து உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘ஒட்டாரம்’. எஸ்.எஸ். ஸ்க்ரீன்ஸ் சார்பில் P. சாமுவேல் தயாரித்துள்ள இப்படத்தை ரா. ராமமூர்த்தி எழுதி இயக்கியுள்ளார். கதையின் நாயகனாக காட்வின் ஃப்ராங்க் நடித்துள்ளார். ‘யாத்திசை’ புகழ் ராஜலட்சுமி, ‘லப்பர் பந்து’ படத்தில் நடித்த டி.எஸ்.கே, கன்னடத் திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் கவனம் பெற்றுள்ள ரோபோ கணேசன் ஆகியோர் ...
“தமிழ்நாட்டில் சூதாட்ட கிளப்புகளா? இருக்காது சார்… இருக்காது!” – சிரித்தபடியே பதிலளித்த ஜேசன் சஞ்சய்

“தமிழ்நாட்டில் சூதாட்ட கிளப்புகளா? இருக்காது சார்… இருக்காது!” – சிரித்தபடியே பதிலளித்த ஜேசன் சஞ்சய்

Latest News, Top Highlights
“தமிழ்நாட்டில் சூதாட்ட கிளப்புகளா? இருக்காது சார்… இருக்காது!” – சிரித்தபடியே பதிலளித்த ஜேசன் சஞ்சய் போதைப் பொருள் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகளை மையமாகக் கொண்டே ‘சிக்மா’ திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், எந்தவொரு போதைப் பொருளையும் படத்தின் மூலம் விளம்பரப்படுத்தும் நோக்கம் தங்களுக்கு இல்லை என்றும் இயக்குநர் ஜேசன் சஞ்சய் தெரிவித்துள்ளார். வடபழனியில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்ற ‘சிக்மா’ திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில், படத்தின் தயாரிப்பாளர் தமிழ்குமரன், இயக்குநர் ஜேசன் சஞ்சய், நடிகை பரியா அப்துல்லா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். செய்தியாளர்களை முதலில் சந்தித்த தயாரிப்பாளர் தமிழ்குமரன், “சிக்மா திரைப்படம் எனக்கு மிகுந்த மனநிறைவை கொடுத்துள்ளது. ஜேசன் சஞ்சய் இந்தப் படத்திற்காக மிகவும் உழைத்துள்ளார். இனி இது எங்களுடைய ‘சிக்மா’ மட்டுமல்ல, உங்கள் ‘சிக்மா’” என்றார். ...

நடுக்கடலில் போஸ்டர் வெளியீடு… கவனம் ஈர்க்கும் ‘துரோகம் பழகு’ படக்குழு!

Latest News, Top Highlights
🌊 நடுக்கடலில் போஸ்டர் வெளியீடு… கவனம் ஈர்க்கும் ‘துரோகம் பழகு’ படக்குழு! மகிழ் புரொடக்ஷன்ஸ் சார்பில் C. பியூலா மகிழ் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘துரோகம் பழகு’. சீயோன் ராஜா இயக்கும் இப்படத்தின் புரமோஷன் பணிகள் வித்தியாசமான முறையில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், படக்குழுவினர் புதுச்சேரியில் இருந்து நடுக்கடலுக்குச் சென்று, அங்கேயே ‘துரோகம் பழகு’ படத்தின் போஸ்டரை வெளியிட்டனர். வழக்கமாக திரையரங்குகள், விழா அரங்குகள் என நடைபெறும் போஸ்டர் வெளியீட்டு நிகழ்வுகளுக்கு மாறாக, கடலுக்கு நடுவே படத்தின் போஸ்டரை வெளியிட்ட இந்த முயற்சி ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் கவனத்தை பெற்றுள்ளது. படத்தின் கதைக்களத்திற்கு ஏற்ற வகையில், புரமோஷனிலும் வித்தியாசத்தை காட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டதாக படக்குழு தெரிவித்துள்ளது. தக்க்ஷன் விஜய் நாயக...
‘சூர்யா சார் இங்கே இருப்பது ரொம்ப ஸ்பெஷல்!’ – ‘Don’t Trouble the Trouble’ விழாவில் குட்டி சாராவின் அசத்தல் பேச்சு!

‘சூர்யா சார் இங்கே இருப்பது ரொம்ப ஸ்பெஷல்!’ – ‘Don’t Trouble the Trouble’ விழாவில் குட்டி சாராவின் அசத்தல் பேச்சு!

Latest News, Top Highlights
‘சூர்யா சார் இங்கே இருப்பது ரொம்ப ஸ்பெஷல்!’ – ‘Don’t Trouble the Trouble’ விழாவில் குட்டி சாராவின் அசத்தல் பேச்சு! சென்னை: மாயாஜாலம், கற்பனை மற்றும் சாகசம் நிறைந்த உலகிற்குள் ரசிகர்களை அழைத்துச் செல்லும் வகையில் உருவாகியுள்ள ‘Don’t Trouble the Trouble’ திரைப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் படக்குழுவினருடன் கலந்து கொண்ட குழந்தை நட்சத்திரம் சாரா, தனது இயல்பான மற்றும் அழகான பேச்சால் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். சென்னைக்கும் சினிமாவுக்கும் இடையேயான நெருக்கமான உறவை குறிப்பிட்டுப் பேசிய சாரா, “சென்னைக்கும் சினிமாவுக்கும் ஒரு அழகான தொடர்பு இருக்கிறது. இந்த மாயாஜாலமான தருணத்தை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். திரைப்படத்தில் தான் ஏற்றுள்ள திவ்யா கதாபாத்திரம் குறித்து ப...
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் – கயாது லோகர் கூட்டணியில் உருவாகும் ‘SK27’!

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் – கயாது லோகர் கூட்டணியில் உருவாகும் ‘SK27’!

Latest News, Top Highlights
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் – கயாது லோகர் கூட்டணியில் உருவாகும் ‘SK27’! சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ராம் குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் புதிய படம் தொடக்கம் சென்னை: சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் அடுத்த பிரம்மாண்ட தயாரிப்பாக, நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. தற்காலிகமாக ‘SK27’ என அழைக்கப்படும் இப்படத்தை இயக்குநர் ராம் குமார் பாலகிருஷ்ணன் இயக்குகிறார். இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு போஸ்டரும் வெளியாகியுள்ளது. ‘பார்க்கிங்’ திரைப்படத்தின் மூலம் தனக்கென ஒரு கவனத்தைப் பெற்ற ராம் குமார் பாலகிருஷ்ணன், இப்படத்தின் கதை, திரைக்கதை மற்றும் இயக்கத்தை கவனிக்கிறார். சிவகார்த்திகேயன் மற்றும் ராம் குமார் பாலகிருஷ்ணன் இணையும் முதல் திரைப்படம் என்பதால், இப்படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது....
‘தி டார்க் ஹெவன்’ வெற்றிக்கு பின்னால் நீண்ட போராட்டம்! பார்வையாளர்களுக்கும் ஊடகங்களுக்கும் நன்றி தெரிவித்த படக்குழுவினர்.

‘தி டார்க் ஹெவன்’ வெற்றிக்கு பின்னால் நீண்ட போராட்டம்! பார்வையாளர்களுக்கும் ஊடகங்களுக்கும் நன்றி தெரிவித்த படக்குழுவினர்.

Shooting Spot News & Gallerys
‘தி டார்க் ஹெவன்’ வெற்றிக்கு பின்னால் நீண்ட போராட்டம்! பார்வையாளர்களுக்கும் ஊடகங்களுக்கும் நன்றி தெரிவித்த படக்குழுவினர். சிறிய பட்ஜெட்டில் உருவாகும் படங்களுக்கு திரையரங்குகளில் கிடைக்கும் வரவேற்பு என்பது ஒவ்வொரு படக்குழுவினருக்கும் மிகப்பெரிய நம்பிக்கையை அளிக்கும். அந்த வகையில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் ஊடகங்களின் கவனத்தைப் பெற்றுள்ள க்ரைம் த்ரில்லர் திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்’ தற்போது வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் பிக்பாஸ் புகழ் சித்து, தர்ஷிகா, ரித்விகா ஆகியோருடன் பிரதீப், வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, ஜெயக்குமார், அருள் டி. சங்கர், சத்தியா, சாப்ளின் பாலு, கோபால், ஆர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மணிகண்டன் பிகே ஒளிப்பதிவு செய்ய, ராஜா ஆறுமுகம் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். சக்தி பாலாஜி இசையமைத்துள்...
ரசிகர்களின் வரவேற்பால் அதிகரிக்கும் திரையரங்குகள்… ‘என்ன விலை’ படக்குழுவினர் உற்சாகம்!

ரசிகர்களின் வரவேற்பால் அதிகரிக்கும் திரையரங்குகள்… ‘என்ன விலை’ படக்குழுவினர் உற்சாகம்!

Latest News, Top Highlights
ரசிகர்களின் வரவேற்பால் அதிகரிக்கும் திரையரங்குகள்… ‘என்ன விலை’ படக்குழுவினர் உற்சாகம்! நடிகர் கருணாஸ் நடிப்பில் சமீபத்தில் வெளியாகியுள்ள ‘என்ன விலை’ திரைப்படம், ரசிகர்கள் மற்றும் ஊடகங்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. வித்தியாசமான கதைக்களம், அழுத்தமான திரைக்கதை மற்றும் நடிகர்களின் இயல்பான நடிப்பு ஆகியவை படத்திற்கு பாசிட்டிவான வரவேற்பைப் பெற்றுத் தந்துள்ளன. திரையரங்குகளில் படம் பார்த்த ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ள நல்ல வரவேற்பு, சமூக வலைதளங்கள் மற்றும் ‘வேர்ட் ஆஃப் மவுத்’ மூலமாகவும் தொடர்ந்து பரவி வருகிறது. இதன் காரணமாக, பல்வேறு பகுதிகளில் ‘என்ன விலை’ திரைப்படத்திற்கான திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. படத்தின் கதை சொல்லும் விதம், இயக்குநர் சஜீவ் பழூரின் அணுகுமுறை மற்றும் நடிகர்களின் பங்களிப்பு ஆகியவை தொடர்பாக ஊடகங்களிடமிருந்தும் பாராட்டுகள் கிடைத்து வருகின்றன. குறிப...
“என் பெயர் இடம்பெறும் ஒவ்வொரு படத்திலும் 100 சதவீத உழைப்பைத் தருவேன்” – ‘அன்பில் அவன்’ விழாவில் நடிகர் அசோக் செல்வன் உறுதி

“என் பெயர் இடம்பெறும் ஒவ்வொரு படத்திலும் 100 சதவீத உழைப்பைத் தருவேன்” – ‘அன்பில் அவன்’ விழாவில் நடிகர் அசோக் செல்வன் உறுதி

Shooting Spot News & Gallerys
“என் பெயர் இடம்பெறும் ஒவ்வொரு படத்திலும் 100 சதவீத உழைப்பைத் தருவேன்” – ‘அன்பில் அவன்’ விழாவில் நடிகர் அசோக் செல்வன் உறுதி சென்னை: நடிகர் அசோக் செல்வன் கதாநாயகனாக நடித்துள்ள ‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அசோக் செல்வன், தனது திரைப்பயணத்தில் ‘அன்பில் அவன்’ ஒரு புதிய தொடக்கமாக அமைந்துள்ளதாகவும், இனி தனது பெயர் இடம்பெறும் ஒவ்வொரு திரைப்படத்திலும் 100 சதவீத உழைப்பை வழங்குவதே தனது நோக்கம் என்றும் தெரிவித்தார். நிகழ்ச்சியில் பேசிய அசோக் செல்வன் கூறியதாவது: “நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறேன். தொடர்ந்து படங்களில் நடிக்க வேண்டும், திரையில் தொடர்ந்து தோன்ற வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. நான் நடிக்கும் திரைப்படம் பார்வையாளர்களிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று நினைத்தேன். அந்த வகையி...
“அஷோக் செல்வனின் நம்பிக்கையே ‘அன்பில் அவன்’ படத்தை இயக்கும் வாய்ப்பை எனக்குக் கொடுத்தது!” – இயக்குநர் கார்த்திகேயன்

“அஷோக் செல்வனின் நம்பிக்கையே ‘அன்பில் அவன்’ படத்தை இயக்கும் வாய்ப்பை எனக்குக் கொடுத்தது!” – இயக்குநர் கார்த்திகேயன்

Latest News, Top Highlights
“அஷோக் செல்வனின் நம்பிக்கையே ‘அன்பில் அவன்’ படத்தை இயக்கும் வாய்ப்பை எனக்குக் கொடுத்தது!” – இயக்குநர் கார்த்திகேயன் ‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் நிகழ்வில் இயக்குநர் கார்த்திகேயன் பேசியதாவது: “முதலில் இந்தப் படத்திற்காக என்னுடன் பயணித்த அனைத்து உதவி இயக்குநர்கள், ஒளிப்பதிவு குழுவினர், தயாரிப்பு குழுவினர் என அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக என் மனைவியைவிட என் தொலைபேசியுடன் தான் அதிகமாகப் பேசியிருக்கிறேன் என்று சொல்லும் அளவுக்கு இந்தப் படம் எனது வாழ்க்கையில் முக்கியமானதாக இருந்திருக்கிறது. இந்தப் படத்தைப் பார்த்த அனைவரிடமிருந்தும் நல்ல கருத்துகள் கிடைத்துள்ளன. சென்சார் குழுவினர் பார்த்து பாராட்டியிருக்கிறார்கள். விநியோகஸ்தர்களும் படத்தைப் பார்த்து தங்களது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர். மற்ற மொழிகளிலும் படத்தைப் பார்த்தவர்கள் நல்ல கர...