Thursday, October 15
Shadow

Tag: Tamil movie success meet

ரசிகர்களின் அன்பே ‘ஹாய்’ படத்தின் மிகப்பெரிய வெற்றி! – ஊடகங்களை சந்தித்து நெகிழ்ந்த படக்குழுவினர்

ரசிகர்களின் அன்பே ‘ஹாய்’ படத்தின் மிகப்பெரிய வெற்றி! – ஊடகங்களை சந்தித்து நெகிழ்ந்த படக்குழுவினர்

Latest News, Top Highlights
ரசிகர்களின் அன்பே ‘ஹாய்’ படத்தின் மிகப்பெரிய வெற்றி! – ஊடகங்களை சந்தித்து நெகிழ்ந்த படக்குழுவினர் நயன்தாரா – கவின் கூட்டணி முதன்முறையாக இணைந்துள்ள ‘ஹாய்’ திரைப்படம், கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. குடும்பங்கள் ஒன்றாக அமர்ந்து ரசிக்கும் வகையிலான ஃபீல்-குட் என்டர்டெய்னராக உருவாகியுள்ள இப்படத்திற்கு, ரசிகர்கள் மட்டுமல்லாமல் விமர்சகர்கள் மற்றும் திரையுலகினரிடமிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. படத்திற்கு தொடர்ந்து கிடைத்து வரும் ஆதரவு மற்றும் வரவேற்புக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், ‘ஹாய்’ படக்குழுவினர் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களைச் சந்தித்து தங்களது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். இந்தச் சந்திப்பில் படத்தின் நடிகர், நடிகைகள், இயக்குநர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டு, ...
“25 நாட்கள்… ஒரு வெற்றியின் கொண்டாட்டம்!” – ‘கான் சிட்டி’ வெற்றி விழாவில் நெகிழ்ச்சியும் நம்பிக்கையும் பகிர்ந்த படக்குழு

“25 நாட்கள்… ஒரு வெற்றியின் கொண்டாட்டம்!” – ‘கான் சிட்டி’ வெற்றி விழாவில் நெகிழ்ச்சியும் நம்பிக்கையும் பகிர்ந்த படக்குழு

Latest News, Top Highlights
“25 நாட்கள்… ஒரு வெற்றியின் கொண்டாட்டம்!” – ‘கான் சிட்டி’ வெற்றி விழாவில் நெகிழ்ச்சியும் நம்பிக்கையும் பகிர்ந்த படக்குழு சென்னை: அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடித்துள்ள, அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் Power House Pictures தயாரித்துள்ள ‘கான் சிட்டி’ திரைப்படம், ரசிகர்களின் வரவேற்புடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தின் 25-வது நாள் வெற்றியை முன்னிட்டு நடைபெற்ற நன்றி அறிவிப்பு விழா, வெறும் வெற்றி விழாவாக இல்லாமல், ஒரு திரைப்படத்தின் பின்னால் இருக்கும் உழைப்பு, நம்பிக்கை, அர்ப்பணிப்பு மற்றும் மனிதநேயத்தை வெளிப்படுத்திய உணர்வுப்பூர்வமான நிகழ்வாக அமைந்தது. திரைப்படத்திற்கு ஆதரவு அளித்த ரசிகர்கள், ஊடகங்கள், திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு நன்றி தெரிவிப்பதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாக இருந்தது. மேடையில் பே...