Sunday, April 19
Shadow

Tag: Tamil Nadu dance union general body meeting

தமிழ்நாடு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நடன கலைஞர்கள் மற்றும் நடன இயக்குனர்கள் சங்கம் பொதுக்குழு நிகழ்வு செய்தி

தமிழ்நாடு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நடன கலைஞர்கள் மற்றும் நடன இயக்குனர்கள் சங்கம் பொதுக்குழு நிகழ்வு செய்தி

Latest News
தமிழ்நாடு திரைப்படம், தொலைக்காட்சி நடனக்கலைஞர்கள் மற்றும் நடன இயக்குனர்கள் சங்கத்தின் பொதுக்குழு இன்று (8 ஜனவரி) கிருஷ்ண கான சபாவில் இனிதே நடைபெற்றது. தமிழ்நாடு திரைப்படம், தொலைக்காட்சி நடனக்கலைஞர்கள் மற்றும் நடன இயக்குனர்கள் சங்க தலைவர் திரு.ஷோபி பவுல்ராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் திரு. சுந்தரம் மாஸ்டர், திருமதி. புலியூர் சரோஜா, திரு. தருண் குமார், திரு. சீனு, திருமதி. கிரிஜா ரகுராம், திருமதி. மாதிரி பல்ராம், திரு. ஜான் பாபு ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். பொதுகுழுவில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்: 1. திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நடன கலைஞர்கள் மற்றும் நடன இயக்குனர்கள் சங்கம் இனி முதல் "தமிழ்நாடு திரைப்படம், தொலைக்காட்சி நடனக்கலைஞர்கள் மற்றும் நடன இயக்குனர்கள் சங்கம்" எனப் மாற்றம் செய்யப்பட்டு சங்கத்தின் புதிய முத்திரை அறிமுகம் செய்யப்பட்டது. 2. ...