Sunday, June 21
Shadow

Tag: #TheDarkHeaven #TheDarkHeavenMovie #TamilMovie #TamilCinema #Kollywood #CrimeThriller #MysteryThriller #SuspenseThriller #TamilThriller #MurderMystery

ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் மர்மக் கொலைகள்… பின்னணியில் நாட்டார் தொன்மம்… ஜூலை 17-ல் திரைக்கு வரும் பரபரப்பான க்ரைம் த்ரில்லர் ‘தி டார்க் ஹெவன்’!

ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் மர்மக் கொலைகள்… பின்னணியில் நாட்டார் தொன்மம்… ஜூலை 17-ல் திரைக்கு வரும் பரபரப்பான க்ரைம் த்ரில்லர் ‘தி டார்க் ஹெவன்’!

Latest News, Top Highlights
ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் மர்மக் கொலைகள்... பின்னணியில் நாட்டார் தொன்மம்... ஜூலை 17-ல் திரைக்கு வரும் பரபரப்பான க்ரைம் த்ரில்லர் ‘தி டார்க் ஹெவன்’! தமிழ் சினிமாவில் க்ரைம் த்ரில்லர் படங்களுக்கு எப்போதும் தனி வரவேற்பு இருந்து வருகிறது. அந்த வரிசையில், மலைப் பிரதேசத்தின் மர்மங்களையும், நாட்டார் கதைகளின் இருண்ட அடுக்குகளையும் இணைத்து உருவாகியுள்ள புதிய க்ரைம் த்ரில்லர் திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்’. மேக்கரை என்ற மலைக் கிராமத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஜூன் மாதத்தில் நடைபெறும் தொடர் கொலைகளைச் சுற்றி நகர்கிறது. கொலைகள் தொடர்ந்து நிகழ்ந்தாலும், எந்தவித தடயங்களும் காவல்துறைக்கு கிடைக்காத சூழலில், அந்த ஊருக்கு புதிதாக வரும் இன்ஸ்பெக்டர் பாரி விசாரணையைத் தொடங்குகிறார். மர்மத்தின் பின்னால் இருக்கும் உண்மை என்ன? கொலையாளி யார்? என்பதற்கான பதில்களை விற...