Wednesday, April 22
Shadow

Tag: #ThiruVaakkaalar

அபி சரவணன் நடிக்கும் திரு.வாக்காளர்

அபி சரவணன் நடிக்கும் திரு.வாக்காளர்

Latest News, Top Highlights
1986 law Batch Media Productions தயாரிக்கும் முதல் படமான ​'​​​திரு​. வாக்காளர்​'​ பட பூஜை இன்று சிறப்பாக நடைபெற்றது. இப்படத்தின் இயக்குநர் தி.இரமேஷ் பிரபாகரன். இவர் வாசு, மகேந்திரன் ஆர்.வி.உதயகுமார் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர். இவர் ஏற்கனவே கன்னடத்தில் கள்மஞ்சா என்ற வெற்றி படத்தை இயக்கி உள்ளார்.​ இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் அபி சரவணன் நடிக்கிறார். மேலும் 3 புதுமுகங்கள் நடிக்க உள்ளனர்.​ இப்படத்தின் பூஜையில் சிறப்பு விருந்தினர்களாக டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் மயில்வாகனன் நடராஜன் தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் த.வெள்ளையன், நாடார் சங்க தலைவர் த.பத்மநாபன், திருவள்ளுர் மாவட்ட வியாபாரிகள் சங்க தலைவர் திருவடி மற்றும் இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், ராஜா ரவி, வி.சி.குகநாதன், லியாகத் அலிகான், ஆர். சுந்தர்ராஜன், மனோஜ்குமார்...