தீபாவளி ரேசில் விலகி கொண்ட விஷால்,விஜய் ஆண்டனிமற்றும் ஜீ வி பிரகாஷ்!!
இந்த மாதம் கடைசியில் வரும் தீபாவளியை முன்னிட்டு தமிழ் சினிமாவில் பல படங்களை வெளியிட பல முன்னணி நடிகர்கள் போட்டி போட்டு கொண்டனர் ஆனால் தற்போது வந்த தகவல் படி இந்த வருட தீபாவளி ரேசில் இரண்டு படங்களே வருகின்றதாம்
இன்று பாடல் வெளியான தனுஷ் படம் தீபாவளிக்கு வெளியாவது உறுதி படத்தின் அணைத்து வேலைகளும் முடிந்து விட்டது படத்தின் ட்ரைலர் பாடல்கள் என அனைத்தும் வெளியாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்து உள்ளது
கார்த்தி நடிக்கும் படம் காஷ்மோர இப்படம் வருகின்ற தீபாவளிக்கு வருவது உறுதி இந்த படத்தின் பாடல்கள் வருகின்ற 7 தேதி வெளியாக உள்ளது மேலும் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி இரசிகர்கள் இடத்தில் மிக பெரிய எதிர் பார்ப்பை உருவாக்கி உள்ளது
இந்த இரு படங்களும் தீபாவளிக்கு வருவது உறுதி விஷால் நடித்து இருக்கும் கத்தி சண்டை படத்தின் இரண்டாம் பாதி ரீ ரெக்கார்டிங் வேலைகள் இன்னும் முடியவில்லை அதை முடித்து பட...