Tuesday, October 27
Shadow

Tag: #thuppuravu #kalaipulidhanu #kathereshan #jaguvarthangam

ஒரு படைப்பில் கேள்வி கேட்டால் அரசு விரோதமா? – சென்சாருக்கு ஆவணப்பட இயக்குநர் கண்டனம் !

ஒரு படைப்பில் கேள்வி கேட்டால் அரசு விரோதமா? – சென்சாருக்கு ஆவணப்பட இயக்குநர் கண்டனம் !

Latest News
ஒரு படைப்பில் கேள்வி கேட்டால் அரசு விரோதமா? என்று ஆவணப்பட இயக்குநர் ஒருவர் ஆதங்கமாகக் கேட்டார். இது பற்றிய விவரம் வருமாறு: ஆச்சி கிழவி திரைக்கூடம் சார்பில் மா.திரவியபாண்டியன் தயாரிப்பில் சொழிந்தியம் வழங்கும் 'துப்பறிவு' 2020 இசை ஆல்பம் ஒன்று உருவாகியுள்ளது. இது தூய்மை இந்தியா இயக்கம் சார்ந்து உருவாகியிருக்கிறது. ஒரு திட்டம் வெற்றி பெற அரசு மட்டும் போதாது மக்கள் ஒத்துழைப்பும் தேவை என்று வலியுறுத்துகிறது இந்த ஆல்பம். இதன் வெளியீட்டு விழா இன்று பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தமிழ் ஆல்பத்தை வெளியிட்டார். தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கதிரேசன் இந்தி ஆல்பத்தை வெளியிட்டார். விழாவில் கலைப்புலி எஸ்.தாணு பேசும் போது , " இது ஒரு குடும்ப விழா வாக உணர்கிறேன். இதை இயக்கியுள்ள தினேஷின் தந்தை திரவிய பாண்டியன் எது செய்தாலும் என்னிடம் கேட்டுத்தான் ...