Saturday, April 18
Shadow

Tag: #TN2026 #KannanRavi #DeepakRavi #NattyNatraj #TamilCinema #Kollywood #TamilMovieUpdate #PoliticalComedy #ThittakudiCelebration

“TN 2026” வெற்றிக்கு பின்னாலான ரகசியம் – திட்டக்குடியில் மக்களோடு கலந்த கண்ணன் ரவி & தீபக் ரவி!

Latest News, Top Highlights
 “TN 2026” வெற்றிக்கு பின்னாலான ரகசியம் – திட்டக்குடியில் மக்களோடு கலந்த கண்ணன் ரவி & தீபக் ரவி! தமிழ் சினிமாவில் புதிய வெற்றி பாதையை அமைத்து வரும் தயாரிப்பாளர்கள் கண்ணன் ரவி – தீபக் ரவி கூட்டணி, “TN 2026” திரைப்படத்தின் மூலம் மீண்டும் தங்களின் வலுவான நிலையை நிரூபித்துள்ளனர். வழக்கமான கமர்ஷியல் படங்களைக் கடந்து, சமூக கருத்துகளும் அரசியல் நகைச்சுவையும் கலந்த கதைகளை தேர்வு செய்வதில் இவர்களின் அணுகுமுறை தனித்துவமாக பேசப்படுகிறது. இயக்குநர் உமாபதி ராமையா இயக்கத்தில், நட்டி நட்ராஜ் கதாநாயகனாக நடித்துள்ள “TN 2026”, சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அரசியல் பின்னணியுடன் சிரிப்பூட்டும் நிகழ்வுகளை இணைத்த இந்த படம், பொதுமக்கள் எளிதில் தொடர்பு கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக பேசப்படுகிறது. இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக, தயாரிப்பாளர் கண்ணன் ரவிய...