ஹன்சிகாவிக்கே கவலைபடதாவன் தன்ஷிகாவுக்கா கவலை பட போகிறேன்???
பொதுவாக கிடைக்கம் இடத்தில் எல்லாம் நான் இதை இங்க பேசுனா தப்பா ஆகுவிடும் என்று சொல்லிக்கொண்டே அதை பேசி நாம் செய்தது தவறு என உணராதவராக டீ ஆர் செய்த இன்னொறு வேளை
அப்பணும் புல்லையும் வாயை வைத்து கொண்டு பல பெண்களின் கண்களில் கண்ணீர் வர வைத்து பார்பதே வேலை
என்ன சேதி என்றால் விழித்திரு படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு வந்த தன்ஷிகா டீ ஆர்ரை மதிக்க வில்லையாம் மைக்கில் பேசிய தன்ஷிகா டீ ஆர் பேரை சொல்ல வில்லையாம்
அதற்கு தான் இந்த பாடு..,
மரியாதையை கேட்டு வாங்கி கொண்டு நான் மரியாதையை தானே எதிர்பார்பவன் என பீத்திக்கொண்ட
நம் புள்ளையை கதற விட்டுள்ளார்
மீண்டும் சொல்கிறேன் பெண்களை கதறவுடுவதில் அப்பணும் பிள்ளையும் கெட்டி காரார்கள்...
