Tuesday, April 21
Shadow

Tag: #vairamuthu #chinmai

கவிஞர் வைரமுத்து ஒரு பொய்யானவர் – பாடகி சின்மயி

கவிஞர் வைரமுத்து ஒரு பொய்யானவர் – பாடகி சின்மயி

Latest News, Top Highlights
பாடலாசிரியர் வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டை ட்விட்டரில் முன்வைத்துள்ளது சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2005-ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்தில் இசை நிகழ்ச்சிக்காக சென்றிருந்தபோது பாலியல் ரீதியாக வைரமுத்து தன்னை அணுகியிருந்ததாக தெரிவித்திருந்தார். இதனையடுத்து சின்மயிக்கு ஆதரவாக பலரும் தங்களது சமூக வலைத்தளங்களில் கருத்தை பதிவிட்டு வருகின்றனர். சின்மயி கூறிய பாலியல் குற்றச்சாட்டிற்கு ட்விட்டரில் மறைமுக பதில் கூறிய வைரமுத்து, “அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மைக் காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன்; அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை; உண்மையைக் காலம் சொல்லும்.” எனக் தெரிவித்தார் இதற்கு பாடகி சின்மயி அவருக்கி பதில் சொல்லும் அளவுக்கு...