Tuesday, April 21
Shadow

Tag: #vanjagarulagam #samcs #guru

வஞ்சகர் உலகம் படத்தில்சாம்.C.S. இசையில் பாட யுவன்சங்கர் ராஜா ஏன் ஒத்துகொண்டார் தெரியுமா?

வஞ்சகர் உலகம் படத்தில்சாம்.C.S. இசையில் பாட யுவன்சங்கர் ராஜா ஏன் ஒத்துகொண்டார் தெரியுமா?

Latest News, Top Highlights
தனது நிலையான வெற்றியால் கிடைத்த பாராட்டுகளின் மூலம் உச்சத்தில் சவாரி செய்து வருகிறார் இசையமைப்பாளர் சாம் சிஎஸ். அவரின் மிக எளிதில் வெளியில் வர முடியாத மிகப்பெரிய மகிழ்ச்சி என்னவென்றால், சாம் இசையில் யுவன் ஷங்கர் ராஜா பாடுவது தான். "நள்ளிரவு 3 மணிக்கு நாங்கள் பாடலை பதிவு செய்தோம். யுவன் ஷங்கர் ராஜா ஒரு மணி நேரத்திற்குள் முழு பாடலையும் நிறைவு செய்தார்" என பேசத்துவங்கும் சாம் சிஎஸ், வஞ்சகர் உலகம் படத்தில் யுவனை, ஒரு அழகான காதல் மெல்லிசை பாடலை பாட வைத்திருக்கிறார். "இசைத்துறையில் நுழைவதற்கு முன்பே, இளையராஜா சார் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் சார் ஆகியோரின் மிகப்பெரிய ரசிகனாக இருந்தேன். ஆனால், 2004-06 காலகட்டத்தில், லட்சக்கணக்கான ரசிகர்கள் போல, நானும் முற்றிலும் யுவன் சார் இசைக்கு அடிமையாகி இருந்தேன். தமிழ் இசைத்துறையின் இந்த காலகட்டத்தில் கிட்டத்தட்ட அவரது இசை என்பது ஒவ்வொரு நபரின் முக்கியமான பகு...
வஞ்சகர் உலகம் படத்தின் மூலம் அறிமுகம் ஆகும் ஆனிஷா அம்ரோஸ்

வஞ்சகர் உலகம் படத்தின் மூலம் அறிமுகம் ஆகும் ஆனிஷா அம்ரோஸ்

Latest News, Top Highlights
பிராந்திய மொழி சினிமா துறைகளில் இருக்கும் ஒவ்வொரு நடிகர், நடிகைக்கும் கோலிவுட்டின் மீது ஒரு பெரிய ஆசை உள்ளது. காரணம் இங்கு தான் மொழி, இன பாகுபாடு இல்லாமல் நல்ல, திறமையான ஆட்களை வரவேற்கிறார்கள். உண்மையில், பல நடிகைகள் அத்தகைய வெற்றியை பெற்றிருக்கிறார்கள். கன்னட திரைப்படம் 'கர்வ்வா' மற்றும் பன்மொழி திரைப்படமான 'மனமந்தா' (மோகன்லால் மற்றும் கௌதமி நடித்தது) போன்ற திரைப்படங்களில், திறமையான நடிப்பால் மிகவும் பாராட்டப்பட்ட அனிஷா அம்ப்ரோஸ், தமிழ் சினிமாவில் வஞ்சகர் உலகம் படத்தின் மூலம் காலடி எடுத்து வைக்கிறார். ஒட்டுமொத்த படக் குழுவுக்கும் படம் சிறப்பாக வந்திருப்பதில் முழு திருப்தி, அனீஷா மட்டும் விதிவிலக்கல்ல. அவர் இந்த படத்தில் ஒரு பாகமாக இருப்பதற்காக அவர் மகிழ்ச்சியடைகிறார். "செய்தி சேகரிக்கும் போது ஒரு கொடூரமான சூழ்நிலையில் மாட்டிக் கொள்ளும் சம்யுக்தா என்ற பத்திரிகையாளரின் பாத்திரத்தில் ந...
வஞ்சகர் உலகம் படத்தின் கண்ணனின் லீலை பாடலில் புதிய முயற்சியில் – சாம் சிஎஸ்!

வஞ்சகர் உலகம் படத்தின் கண்ணனின் லீலை பாடலில் புதிய முயற்சியில் – சாம் சிஎஸ்!

Latest News, Top Highlights
ஒரு பாடலின் தலைப்பை வைத்து அந்த பாடலின் சாரம் பற்றி புரிந்து கொள்வது மிகவும் அரிதான விஷயம். ஆனால் மிக பெரிய எதிர்பார்ப்போடு துரித வேகத்தில் தயாராகும் "வஞ்சகர் உலகம்" படத்தில் வரும் 'கண்ணனின் லீலை' என்ற பாடல் வரிகள் புரிதலை சற்றே எளிமை ஆக்குகிறது. நேற்று வெளியிடப்பட்ட இந்த பாடல், இசை ரசிகர்களின் மத்தியில் மட்டுமல்லாமல் பாடல்கள் பற்றி அறியாதவர்கள் மத்தியிலும் சிவப்பு கம்பள வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த வித்தியாசமான தனிப்பாடலுக்கு பின்னால் உள்ள மனிதர் சாம் சிஎஸ். தொடர்ந்து தன்னுடைய இசை அமைப்பு மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்து வரும் சாம் சி எஸ் இந்த படத்துக்கும் மிக ரம்மியமாக இசை கோர்த்து இருக்கிறார் என்கிறார் அறிமுக இயக்குனர் மனோஜ் பீதா. புதிய விஷயங்களை ஆய்வு செய்யும் அவரது பரந்த ஆர்வத்துக்கு இந்த பாடல் சரியாக வந்து அமைந்திருக்கிறது எனலாம். இந்த பாடலை பின்னணி பாடகர் ஸ்வாகதா எஸ்.கிருஷ்...