Sunday, April 19
Shadow

Tag: #velaikaran #sivakarthikeyan #mohanraaja #bhgath paasil #nyanthara

முடியாத ‘வேலைக்காரன்’ – சிவகார்த்திகேயனை மிரட்டிய நயன்தாரா

முடியாத ‘வேலைக்காரன்’ – சிவகார்த்திகேயனை மிரட்டிய நயன்தாரா

Latest News
‘வேலைக்காரன்’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். இப்படத்தின் சில பாடல்கள் இன்னும் படமாக்க வேண்டியுள்ளதால், படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி..தள்ளி...போகிறது. இந்த நிலையில், சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றுக்கு சிறப்பு பேட்டி கொடுத்துக் கொண்டிருந்த நயன்தாராவுக்கு, சர்ப்ரைஸாக சிவகார்த்திகேயன் போன் செய்தார். அப்போது அவரிடம், ஜாலியாக ஒரு கேள்வி கேளுங்கள் என்று தொகுப்பாளர் கூற, அதற் சிவகார்த்திகேயன், “ஏன் நானும் ரவுடி தான் படத்தில் மட்டும் நன்றாக நடித்திருந்தீர்கள்” என கேட்டார். அதற்கு நயந்தாரா, “என்ன சிவகார்த்திகேயன் இன்னும் வேலைக்காரன் படப்பிடிப்பு முடியவில்லை, நியாபகம் இருக்கா?” என்று குறும்பாக மிரட்டும் தோனில் பேசினார்....
சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படத்தின் வியாபாரம் சூடு பிடிக்குறது

சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படத்தின் வியாபாரம் சூடு பிடிக்குறது

Shooting Spot News & Gallerys
சிவகார்த்திகேயன் திரை உலக வாழ்கையில் குறுகிய காலத்தில் மிக பிரமாண்டமாக உருவாகும் படம் என்றால் அது வேலைக்காரன் இந்த படத்தை அவரது நெருங்கிய நண்பர் R.D.ராஜா தயாரிக்க தனி ஒரோன் படத்துக்கு பிறகு மோகன் ராஜா இயக்கும் படம் வேலைக்காரன் இந்த படத்தில் சிவகார்த்திகேயன்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இப்பட வேலைகள் அனைத்தும் மிகவும் வேகமாக நடந்து வருகின்றன. விரைவில் படத்தின் ஃபஸ்ட் லுக் வெளியாக இருப்பதாகவும் படக்குழு அறிவித்துள்ளனர். இந்நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக வேலைக்காரன் படக்குழு மலேசியா செல்ல இருக்கின்றனராம். அங்கு நீண்ட நாள் படப்பிடிப்பு நடத்ததும் படக்குழு முடிவு செய்துள்ளனராம். இந்த படம் சமூகத்தில் நடக்கும் முக்கிய பிரச்சனையை மையக்கருவாக வைத்த உருவாக்கப்பட்டு வருகிறது. படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், படத்திற்கான வியாபாரத்தை தயாரிப்பு குழு ஆரம்பித்தது என்பது குறிப்பிட...
சிவகார்த்திகேயன் – மோகன் ராஜா கூட்டணியில் உருவாகி வரும் வேலைக்காரன் முதல் போஸ்டர் மே 1ம் தேதி ரிலீஸ்

சிவகார்த்திகேயன் – மோகன் ராஜா கூட்டணியில் உருவாகி வரும் வேலைக்காரன் முதல் போஸ்டர் மே 1ம் தேதி ரிலீஸ்

Latest News
ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்கும் முக்கிய காரணமாக திகழ்ந்து கொண்டிருப்பவர்கள் தொழிலாளர்கள். அந்த வகையில் ஒவ்வொரு ரசிகர்கரையும் உற்சாகப்படுத்தி மகிழ்விக்கும் பணியை தங்களின் கடின உழைப்பால் சிறப்பாக செய்து வருகின்றனர் கலைஞர்கள். அப்படி ஒரு கலைஞனாக உருவெடுத்து, தன்னுடைய அயராத உழைப்பால் கடந்த சில வருடங்களில் வெற்றி சிகரத்தை அடைந்து இருக்கிறார் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் திரைப்படத்திற்கு 'வேலைக்காரன்' என்று தலைப்பிடப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயனின் பிறந்தநாளன்று இந்த தலைப்பை பற்றிய அறிவிப்பு அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சிவகார்த்திகேயன் - ஆர் டி ராஜா கூட்டணியில் உருவான 'ரெமோ' திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, தற்போது அவர்கள் மீண்டும் இந்த வேலைக்காரன் படத்திற்காக, அதுவும் மோகன் ராஜா போன்ற தலைச் சிறந்த இயக்குநருடன் இணைந்து இரு...
அனிருத் மற்றும் சிவகார்த்திகேயன் கூட்டணி தனுஷ்க்கு வைக்கும் ஆப்பு

அனிருத் மற்றும் சிவகார்த்திகேயன் கூட்டணி தனுஷ்க்கு வைக்கும் ஆப்பு

Latest News
நடிகர் சிவகார்த்திகேயன் ரெமோ படத்தை அடுத்து ‘தனி ஒருவன்’ ராஜா இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இதில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இவர்களோடு பிரபல மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசில், சினேகா, ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ், பிரகாஷ் ராஜ் என ஒரு நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் இணைந்து நடித்து வருகிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயன் சேரியை சேர்ந்த பையனாக நடித்து வருகிறாராம். எனவே ‘டங்கா மாரி’ போலவே இந்த படத்திலும் ஒரு தர லோக்கல் பாடல் இடம்பெற்றுள்ளதாம். தனுஷுக்கு போட்டியாக இந்த பாடலில் செம குத்தாட்டம் போட்டிருக்கிறாராம் சிவகார்த்திகேயன். இந்த படத்துக்கு இசை அனிருத் என்பது கூடுதல் தகவல்....
மோகன் ராஜா இயக்கும் வேலைக்காரன் படத்தில் சிவகர்த்திகேயன் நடிக்கும் பாத்திரம் கசிந்தது

மோகன் ராஜா இயக்கும் வேலைக்காரன் படத்தில் சிவகர்த்திகேயன் நடிக்கும் பாத்திரம் கசிந்தது

Latest News
தனிஒருவன் படத்திற்கு முன்பு வரை ரீமேக் ராஜாவாக இருந்தவர் டைரக்டர் ஜெயம்ராஜா. அந்த படத்தை முதன்முறையாக சொந்த கதையில் இயக்கியதோடு மோகன்ராஜா என்றும் தனது பெயரை மாற்றினார். அந்த படம் ஹிட்டாகி அவரது கேரியரில் ஒரு நல்ல மாற்றத்தைக்கொடுத்தது. அதனால், இந்த பெயரை தக்க வைத்துக்கொள்ளும் வகையில், இனிமேல் ரீமேக் படங்களை இயக்கப்போவதில்லை என்று முடிவெடுத்த மோகன்ராஜா, அதன்பிறகு இன்னொரு போலீஸ் கதையை ரெடி பண்ணி அதில் நடிக்க சிவகார்த்திகேயனை ஒப்பந்தம் செய்தார். ஏற்கனவே காக்கி சட்டை என்ற போலீஸ் கதையில் நடித்து தனக்கு சரியான ஹிட்டாக அமையாததால் இந்த கதை தனது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என்று மோகன்ராஜாவுக்கு கால்சீட் கொடுத்து நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். அதோடு அவர் நினைத்தது போலவே நயன்தாராவை ஹீரோயினாக புக் பண்ணியதால் பொன்ராம் இயக்கத்தில் நடிக்கயிருந்த படத்தைகூட தள்ளி வைத்து விட்டு இந்த படத்தில் தற்ப...