Monday, April 20
Shadow

Tag: #velaikaran #sivakarthikeyan #nayanthara #rdraja #roboshankar #sneha #aniruth #ramji

சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படத்தின் தொலைகாட்சி உரிமம் பெற்றது விஜய் டிவி

சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படத்தின் தொலைகாட்சி உரிமம் பெற்றது விஜய் டிவி

Latest News
தமிழ் சினிமாவின் வளரும் சூப்பர்ஸ்டார் என்றால் அது உண்மையில் சிவகார்த்திகேயன் என்று ஆணித்தரமாக சொல்லலாம் காரணம் இந்த இளம் வயதில் தனக்கென மிக பெரிய ரசிகர்கள் பட்டளாம் அதும் பெண்கள் மற்றும் குழந்தைகள் பட்டாளம் அதேவே அதற்கு அடையாளம் யாருக்கு குழந்தைகள் ரசிகர்கள் அதிகமோ அவன்ர்கள் தான் சூப்பர்ஸ்டார் அந்த வகையில் ரஜினிக்கி குழந்தைகள் பாமரர்கள் தான் அதிகம் அதேதான் சிவகார்த்திகேயனும். ரெமோ வெற்றிக்கு பின்னர் சிவகர்த்திகேயன் நடிக்கும் படம் வேலைக்காரன் என்பது நாம் அறிந்த விஷயம் இந்த படத்தை மோகன் ராஜா இயக்க சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக முத்த முறையாக நயன்தாரா நடிக்கிறார். இவர்களுடன் ரோபோ ஷங்கர் சினேஹா பாகத் பாசில் மற்றும் பலர் நடிக்கிறார்கள் அனிருத் இசையில் பாடல்கள் மிக சிறப்பாக வந்துள்ளதாம் வரும் செப்டம்பர் மாதம் இந்த படம் வெளியாகிறது. இந்த படபிடிப்பு முடிந்தவுடன் இந்த படத்தின் வியாபாரம் படத்தின் த...