Tag: Vengat prabhu
“விழித்திரு படத்தின் கதையை கூட கேட்காமல் என் மீது இருக்கும் நம்பிக்கையால் படம் வாங்கினார் விடியல் ராஜு
கிருஷ்ணா - வித்தார்த் - வெங்கட் பிரபு என மூன்று கதாநாயகர்கள் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் திரைப்படம் 'விழித்திரு'.
ஒரே இரவில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு இயக்குநர் மீரா கதிரவன் உருவாக்கி இருக்கும் இந்த விழித்திரு படத்தை 'ஹாயா மரியம் பிலிம் ஹவுஸ்' சார்பில் மீரா கதிரவனும் அவருடைய நண்பர்களும் இணைந்து தயாரித்து இருக்கின்றனர். விழித்திரு படத்தின் விநியோக உரிமையை 'சவுந்தர்யன் பிச்சர்ஸ்' சார்பில் வாங்கி இருக்கும் விடியல் ராஜு, இந்த படத்தை தமிழகமெங்கும் வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.
'விழித்திரு' திரைப்படத்தில் டி.ராஜேந்தர், சுப்ரமண்ய நந்தி மற்றும் தமயந்தி எழுதிய பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார் அறிமுக இசையமைப்பாளர் சத்யன் மகாலிங்கம். அது மட்டுமின்றி தமிழ் சினிமாவில் முதல் முறையாக டி.ராஜேந்தர், விஜய் ஆண்டனி,ஜி.வி. பிரகாஷ்குமார், சந்தோஷ் நாராயணன், எஸ்.எஸ்.தமன்,சி.ச...
“போலியான இணையத்தளங்களில் திரைப்படங்கள் வெளியாவதை முற்றிலுமாக தடுக்க வேண்டும்- வெங்கட் பிரபு
சினிமா - ஒரு கலை உலகம். அந்த கலை உலகத்தில் தமிழ் திரைப்படங்களுக்கு என்றுமே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது....வித்தியாசமான கதைக்களங்களை கொண்டு தனித்துவமான திரைப்படங்களை உருவாக்கி வரும் பல உன்னத படைப்பாளிகளே அதற்கு முக்கிய காரணம் என்று சொன்னால் அது மிகையாகாது. ஆனால் இன்றைய இணையத்தள உலகில் அவர்களின் படைப்புகளுக்கு போதிய பாதுகாப்பு இல்லை என்பது தான் உண்மை. இனி தமிழ் திரைப்படங்ளை இணையத்தளங்களில் வெளியாகாமல் பாதுகாக்க புதியதொரு முயற்சியை மேற்கொண்டுள்ளது, 'ஃபிரெண்ட் எம் டி எஸ்' நிறுவனம். இதன் ஆரம்பக்கட்டமாக, எப்படி திரைப்படங்களை போலியான இணையதளங்களில் வெளிவராமல் பாதுகாக்கலாம் என்பதை பற்றிய கருத்தரங்கம், 15.11.16 அன்று சென்னையில் உள்ள 'மை பார்டூன்' ஹோட்டலில் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் இயக்குநர் வெங்கட் பிரபு, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் துணை தலைவர் பி எல் தேனப்பன், 'ஃபிரெண்ட் எம்...

