தமிழ் நாட்டை பங்கு போட நினைக்கும் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள்
தமிழ்நாட்டில் இன்று ஜல்லிக்கட்டு பிரச்சனை எந்த அளவுக்கு நடக்குதோ அந்த அளவுக்கு விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் சண்டை நடக்குது ஆம் ஒரு பக்கம் ஜல்லிக்கட்டுக்காக நாடே கொதித்து பொய் இருக்கிறது. எங்கு தமிழ் கலாச்சாரத்தை நாம் விட்டு விடுவோமோ என்ற பதற்றம் ஆனால் இங்கு நிலைமை வேறு ஒரு பழமொழி சொல்லுவாங்கஊரு ரெண்டு பட்டா கூத்தடிக்கு கொண்டாட்டம் என்று அப்படி தான் இன்று நடக்குது அஜித் மற்றும்விஜய் ரசிகர்கள் தமிழ் நாட்டை பங்கு போடுவதை பற்றிய சண்டை வாங்க பாக்கலாம்
பைரவா ரிலீஸை கொண்டாடும் விதமாக தமிழகம் முழுவதும் விஜய் ரசிகர்கள் போஸ்டர் அடித்து பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள். இதில் மதுரையைச் சேர்ந்த விஜய் ரசிகர்கள் ஒருபடி மேலே போய், ” நாளை தமிழகத்தை ஆளப்போவது நாங்க தாண்டா” என போஸ்டர் அடித்துள்ளனர். இது அந்த பகுதியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு தற்போது பதிலளிக்கும் விதமாக அஜித் ரசிகர...
