Friday, November 13
Shadow

Tag: Vijay Antony new film

அப்பா – மகள் பாசத்தை ஆக்‌ஷன் கலந்த உணர்வுபூர்வமான கதையாகச் சொல்லும் ‘அப்பா குட்டி’! – நவம்பர் 20-ல் உலகம் முழுவதும் வெளியாகிறது; விஜய் ஆண்டனி நெகிழ்ச்சி!

அப்பா – மகள் பாசத்தை ஆக்‌ஷன் கலந்த உணர்வுபூர்வமான கதையாகச் சொல்லும் ‘அப்பா குட்டி’! – நவம்பர் 20-ல் உலகம் முழுவதும் வெளியாகிறது; விஜய் ஆண்டனி நெகிழ்ச்சி!

Latest News, Top Highlights
அப்பா – மகள் பாசத்தை ஆக்‌ஷன் கலந்த உணர்வுபூர்வமான கதையாகச் சொல்லும் ‘அப்பா குட்டி’! – நவம்பர் 20-ல் உலகம் முழுவதும் வெளியாகிறது; விஜய் ஆண்டனி நெகிழ்ச்சி! சென்னை: விஜய் ஆண்டனி நடிப்பில், இயக்குநர் மு. மாறன் இயக்கியுள்ள ‘அப்பா குட்டி’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படத்தின் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு படத்தின் உருவாக்க அனுபவங்கள், கதையின் சிறப்பம்சங்கள் மற்றும் தங்களது பணியின்போது ஏற்பட்ட சுவாரஸ்யமான அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர். வழக்கமாகக் குற்றப் பின்னணியிலான திரில்லர் கதைகளை இயக்கி வந்த மு. மாறன், இந்தப் படத்தின் மூலம் முற்றிலும் மாறுபட்ட களத்தில் பயணித்திருக்கிறார். தந்தைக்கும் மகளுக்கும் இடையிலான பாசம், அன்பு, தியாகம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், குடும்ப ...
விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’ படத்தை வெளியிடும் 5 ஸ்டார் செந்தில்!

விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’ படத்தை வெளியிடும் 5 ஸ்டார் செந்தில்!

Latest News, Top Highlights
விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’ படத்தை வெளியிடும் 5 ஸ்டார் செந்தில்! நவம்பர் 6-ல் உலகம் முழுவதும் திரைக்கு வருகிறது – தந்தை, மகள் பாசத்தை மையமாகக் கொண்ட அதிரடி குடும்பப் படம்! விஜய் ஆண்டனி நடிப்பில், மு. மாறன் இயக்கியுள்ள ‘அப்பா குட்டி’ திரைப்படத்தின் திரையரங்கு வெளியீட்டு உரிமையைப் பிரபல திரைப்பட விநியோகஸ்தர் 5 ஸ்டார் செந்தில் கைப்பற்றியுள்ளார். இப்படம் வரும் நவம்பர் 6, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. தந்தை - மகள் இடையிலான ஆழமான பாசம், குடும்பத்திற்காகச் செய்யும் தியாகங்கள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில், குடும்ப உணர்வுகளுடன் அதிரடி காட்சிகளும் விறுவிறுப்பான திருப்பங்களும் இடம்பெற்றுள்ளன. அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் குடும்பப் பொழுதுபோக்குத் திரைப்படமாக ‘அப்பா குட்டி’ உருவாகியுள்ளது. வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து ...