அட்லி – விஜய்யின் கூட்டணியில்இணையும் மாஸ் கூட்டணி நடிகர்
விஜய் கீர்திசுரேஷ் சதீஷ் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் பைரவா இந்த படத்தின் படபிடிப்பு முடிந்து வரும் பொங்கலுக்கு வெளியாகிறது இது நாம் அறிந்த விஷயம் இந்த படத்தின் இசை வரும் வெள்ளியன்று வெளியாகிறது .இதை தொடர்ந்து இளையதளபதி விஜய் நடிக்கும் படம் ‘தெறி' அட்லி இயக்கத்தில்
‘தெறி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் இணைந்துள்ள விஜய்-அட்லி கூட்டணியில் உருவாகவிருக்கும் ‘விஜய் -61’ படத்தின் ஆரம்பக்கட்ட பணிகளில் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வடிவேலு ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.
இவர்கள் ஏற்கனவே காவலன், வசீகரா, ப்ரண்ட்ஸ் ஆகிய மூன்று படத்தில் இணைந்து நடித்து இருக்கிறார். தற்போது நாயகனாக மட்டுமன்றி பல்வேறு படங்களில் காமெடியனாகவும் நடிக்கத் தொடங்கியிருக்கிறார் வடிவேலு....
