Saturday, June 27
Shadow

Tag: #vijay #bairavaa #keerthisuresh #santhoshnarayanan #sathiesh vengatramareddy

பைரவா கதையும் விஜய் அரசியல் பிரவேசமும் .

பைரவா கதையும் விஜய் அரசியல் பிரவேசமும் .

Latest News
விஜய் தற்போது விஜய் நடித்து வரும் படம் பைரவா இந்த படத்தின் இயக்குனர் பரதன் இவர் ஏற்கனவே மிக பெரிய தோல்வி படத்தை விஜய்க்கு கொடுத்தவர் இப்படி இருக்கும் போது இவருக்கு ஏன் மீண்டும் படம் கொடுத்தார் என்ற மிக பெரிய கேள்வி குறி இருந்து வந்தது அதற்கு முக்கிய காரணம் இந்த படத்தின் கதை தான் என்று அனைவரும் கூறிவந்தனர் உண்மை இந்த படத்தி கதை தான் விஜயக்கு அரசியலில் வரவேண்டும் என்ற எண்ணம் அதிகம் ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளாக அவர் இதற்காக போட்ட திட்டமும் சரி அவர் எடுத்த திட்டங்களும் தவுடு பொடியானது அதற்கு முக்கிய காரணம் கடந்த ஆட்சி தான் அதாவது ஜெயலலிதா தான் காரணம் அவரை எதிர்க்க முடியாமல் தவித்த விஜய் இவரை எதிர்க்க பல முயற்சி எடுத்தும் முடியவில்லை இதனால் இவரின் படங்கள் வெளிவரும் போதெல்லாம் தடங்கல் எதாவது பிரச்சனை வரும் கோர்ட் இல்லை ரெய்டு இப்படி பிரச்சனைகளை சந்தித்து வந்தார். இதற்கு நமக்கும் பலம் வேண்டும்...