Tuesday, April 23
Shadow

பைரவா கதையும் விஜய் அரசியல் பிரவேசமும் .

விஜய் தற்போது விஜய் நடித்து வரும் படம் பைரவா இந்த படத்தின் இயக்குனர் பரதன் இவர் ஏற்கனவே மிக பெரிய தோல்வி படத்தை விஜய்க்கு கொடுத்தவர் இப்படி இருக்கும் போது இவருக்கு ஏன் மீண்டும் படம் கொடுத்தார் என்ற மிக பெரிய கேள்வி குறி இருந்து வந்தது அதற்கு முக்கிய காரணம் இந்த படத்தின் கதை தான் என்று அனைவரும் கூறிவந்தனர் உண்மை இந்த படத்தி கதை தான்

விஜயக்கு அரசியலில் வரவேண்டும் என்ற எண்ணம் அதிகம் ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளாக அவர் இதற்காக போட்ட திட்டமும் சரி அவர் எடுத்த திட்டங்களும் தவுடு பொடியானது அதற்கு முக்கிய காரணம் கடந்த ஆட்சி தான் அதாவது ஜெயலலிதா தான் காரணம் அவரை எதிர்க்க முடியாமல் தவித்த விஜய் இவரை எதிர்க்க பல முயற்சி எடுத்தும் முடியவில்லை இதனால் இவரின் படங்கள் வெளிவரும் போதெல்லாம் தடங்கல் எதாவது பிரச்சனை வரும் கோர்ட் இல்லை ரெய்டு இப்படி பிரச்சனைகளை சந்தித்து வந்தார். இதற்கு நமக்கும் பலம் வேண்டும் மக்களிடம் செல்வாக்கு வேண்டும் ரசிகர்கள் மட்டும் போதாது மக்கள் செல்வாக்கு வேண்டும் என்று முடிவெடுத்த நேரத்தில் தான் பரதன் இந்த கதையை கூறினார்.

உடனே தான் இந்த படத்தை பண்ண முடிவெடுத்தார், அப்படி என்ன இந்த படத்தின் கதை என்று தானே கேட்குறிங்க கல்வி சமந்த பட்ட கதை இன்று கல்வி என்பது எந்த அளவுக்கு வியாபாரமாக உள்ளது என்பதை சொல்லும் படம் தான் இந்த படம் இந்த கதையை பண்ணால் நிச்சயம் வெற்றி மட்டும் இல்லை மக்களிடமும் தனக்கு செல்வாக்கு வரும் என்ற எண்ணத்தில் தான் இந்த உருவாகிவருகிறது.

Leave a Reply