Thursday, September 17
Shadow

Tag: Vijay Sethupathi Patha Movie

பத்தா டீசர்: ஒரே விஜய் சேதுபதிக்குள் இத்தனை முகங்களா?

பத்தா டீசர்: ஒரே விஜய் சேதுபதிக்குள் இத்தனை முகங்களா?

Shooting Spot News & Gallerys
பத்தா டீசர்: ஒரே விஜய் சேதுபதிக்குள் இத்தனை முகங்களா? விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் ‘பத்தா’ படத்தின் ‘World of Patha’ டீசர் வெளியாகி, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை இயக்குநர் அட்லி வழங்குகிறார். டீசர் தொடங்கும் விதமே சற்று வித்தியாசமாக இருக்கிறது. ஒரு சிறுவன் ஓடிக்கொண்டிருக்கும் காட்சியுடன் ஆரம்பிக்கும் டீசர், அடுத்தடுத்த காட்சிகளில் பல கேள்விகளை நம்மிடம் விட்டுச் செல்கிறது. குறிப்பாக, ஊரே ‘பத்தா’வைத் தேடுவது ஏன் என்ற கேள்விதான் டீசரின் முக்கிய சுவாரஸ்யமாக மாறுகிறது. ஆனால், அந்தத் தேடலுக்கான காரணம் என்ன என்பதை டீசர் வெளிப்படையாகச் சொல்லவில்லை. கதையின் முக்கிய விஷயங்களை மறைத்தபடியே கதாபாத்திரங்களையும், சூழலையும் மட்டும் காட்டியிருப்பதால், ‘பத்தா’ என்றால் யார், அவரைச் சுற்றி என்ன நடக்கிறது என்ற ஆர்வம் ...