Tuesday, April 21
Shadow

Tag: #vijay #vijaysethupathy #cigrate

விஜய்க்கு குரல் கொடுக்கும் விஜய் சேதுபதி

விஜய்க்கு குரல் கொடுக்கும் விஜய் சேதுபதி

Latest News, Top Highlights
சர்கார் படத்தின் போஸ்டரில் விஜய் புகைப்பிடிப்பது போன்று போஸ் கொடுத்ததற்கு பாமக சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதோடு வழக்குகளும் பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், திரைப்படங்களைப்பார்த்து யாரும் தவறு செய்வதில்லை. சினிமாவை பார்த்து யாரும் கெட்டு விட மாட்டார்கள், விஜய்யை மட்டும் எதிர்ப்பது ஏன் என விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்தார் டி.ராஜேந்தர். அதோடு, இப்படி சொல்பவர்கள் சிகரெட்டையே நிறுத்த வேண்டும் என்று அரசுக்கு எதிராக போராட வேண்டியதானே என்றும் கூறினார். இதையடுத்து ஜூங்கா படத்தின் பிரமோஷனில் விஜய் சேதுபதி பேசும்போது, என் அப்பா சிகரெட் பிடிப்பார். ஆனால் நான் புகைப்பிடிக்க மாட்டேன். அதேபோல் பல படங்களில் நடிகர்கள் புகைப்பிடிப்பதை பார்த்திருக்கிறேன். ஆனால் நான் அதை செய்யவில்லையே. அதனால் சினிமாவைப்பார்த்து ரசிகர்கள் கெட்டுப்போவார்கள் என்று செல்வதை ஏற்க முடியாது. விஜய் மட்டும் தான் ...