Sunday, April 19
Shadow

Tag: #vijayfans #kajalagarwalfans #samanthafans

கேரளாவில் மெர்சல் படத்துக்கு ரிலீஸ் சிக்கல்

கேரளாவில் மெர்சல் படத்துக்கு ரிலீஸ் சிக்கல்

Latest News
விஜய் நடிப்பில் தீபாவளிக்கு மெர்சல் படம் வரவுள்ளது. இப்படத்தின் மீது பிரமாண்ட வரவேற்பு உள்ளது. இந்நிலையில் விஜய் படங்களுக்கு தமிழகத்தில் எந்த அளவிற்கு வரவேற்பு இருக்குமோ, அதே அளவிற்கு கேரளாவிலும் இருக்கும்.இந்த முறை தான் அதிக அளவுக்கு இந்த படம் வெளியாகும் என்று கூறினார்கள் இந்த சந்தோஷத்தில் இருந்த ரசிகர்களுக்கு அதிரிச்சி கொடுக்கும் செய்தி தான் இது ஆனால், கேரளாவில் மிகவும் நம்பி எடுக்கப்பட்ட விஜய்யின் பைரவா படம் படுதோல்வியை சந்தித்தது. இதனால், அதற்கு நஷ்ட ஈடு கொடுத்த பிறகே மெர்சலை ரிலிஸ் செய்ய வேண்டும் என்று கேரளா விநியோகஸ்தர் கூட்டமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது. இவை கேரளா விஜய் ரசிகர்களுக்கிடையே கடும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது....