தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு எம்ஜி.ஆர் அது விஜய் சேதுபதி நூறு குடும்பங்களுக்கு தங்கம் கொடுத்தார் .
உழைப்பால் உயர்ந்தவர் விஜய் சேதுபதி என்னை வாழவைத்தது சினிமா நான் சம்பாதிபதில் ஒரு பாதி சினிமாவுக்கு என்று வாழ்பவர் விஜய் சேதுபதி என்றால் அது மிகையாகது, அந்த அளவுக்கு நேர்த்தியானவர் என்று தான் சொல்லணும் நூறு பேருக்கு ஒருவருக்கு ஒரு சவரன் என்று நூறு பேருக்கு நூறு சவரன் thangam கொடுத்த தங்கமகன் தான் விஜய் சேதுபதி உழைப்பாளர் தினத்தில் சினிமாவில் 25 ஆண்டுக்கு மேல் உழைத்தவர்களுக்கு உதவினார் விஜய் சேதுபதி.
பல கொடியாக பல வருடங்களாக சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகர்களுக்கு இல்லதமணம் விஜய் சேதுபதிக்கு வந்து இருப்பது அவரின் தன்மையை காட்டுகிறது என்று தான் சொல்லணும் நேற்று காமராஜர் அரங்கத்தில் வைத்து நூறு குடும்பங்களை வரவைத்து அவர்களக்கு உணவு அளித்து துகுந்த மரியாதை செலுத்தி thangam கொடுத்தார் தங்கமகன் விஜய் சேதுபதி. நீ தமிழனுக்கும் தமிழ் சினிமாவுக்கும் கிடைத்த பெருமை தமிழ் சினிமாவின் கருப்பு எம்....
