Wednesday, April 22
Shadow

Tag: #vijaysethupathy #vikranth

வசனகர்த்தாவாக படு பிஸியான விஜய் சேதுபதி

வசனகர்த்தாவாக படு பிஸியான விஜய் சேதுபதி

Latest News, Top Highlights
தமிழ சினிமாவில் மிக குறைந்த காலத்தில் சகலகலாவல்லவன் என்று அவதாரம் எடுத்தவர் என்றால் அது விஜய் சேதுபதி என்று சொன்னால் மிகையாகது காரணம்  குறுகிய காலத்தில் முன்னணி நடிகராகி விட்டவர் விஜய் சேதுபதி. ஹீரோவாக மட்டும்தான் நடிப்பேன் என்று சொல்லாமல், வில்லன், கெஸ்ட் ரோல் என எந்தமாதிரியான வேடமென்றாலும தயங்காமல் நடித்து தனக்கென ஒரு தனி பாதையை உருவாக்கிக் கொண்டுள்ளார். அதோடு, தயாரிப்பாளர், வசனகர்த்தா, பின்னணி பாடகர் எனவும் வளர்ந்துள்ள விஜய் சேதுபதி, தான் தயாரித்து முதிர்ச்சியான வேடத்தில் நடித்த ஆரஞ்சுமிட்டாய் படத்தில் கதை வசனம் எழுதியிருந்தார். இந்த நிலையில், தற்போது விஷ்ணு விஷால் - விக்ராந்த் இணைந்து நடிக்கும் புதிய படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதி வருகிறார். ஒரே நேரத்தில் பல படங்களில் பிசியாக நடித்து வரும் விஜய் சேதுபதி தற்போது இந்த படத்திற்காகவும் நேரம் ஒதுக்கி வசனம் எழுதிக் கொண்டிருக்கிறார்...
விக்ராந்திற்கு தோள் கொடுக்கும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி

விக்ராந்திற்கு தோள் கொடுக்கும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி

Latest News, Top Highlights
விக்ராந்த்தின் சகோதரர் சஞ்ஜீவ் இயக்கத்தில் தயாராகவிருக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் திரைக்கதை அமைத்து வசனத்தை எழுதியிருக்கிறார் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களின் பட்டியலில் இடம்பெறுவதற்காக ஏராளமான திறமையுடன் கடுமையாக உழைத்து வருபவர் நடிகர் விக்ராந்த். இவர் தற்போது வெண்ணிலா கபாடி குழு=2, சுட்டு பிடிக்க உத்தரவு, பக்ரீத் என பல படங்களில் நடித்து வருகிறார்.இதைத் தொடர்ந்து அவர் நடிக்கவிருக்கும் பெயரிடப்படாத புதிய படத்தை இயக்குகிறார் இயக்குநர் சஞ்ஜீவ். இது குறித்து படத்தை இயக்கவிருக்கும் இயக்குநரும், விக்ராந்தின் சகோதரருமான சஞ்ஜீவ் பேசுகையில்,‘ 2015 ஆம் ஆண்டில் விக்ராந்த் நாயகனாக நடித்த ‘தாக்க தாக்க’ என்ற படத்தை இயக்கினேன். இதைத் தொடர்ந்து சில ஆண்டுகள் கழித்து, நடிகர் விஜய் சேதுபதி சார் அவர்களைச் சந்தித்தேன். அவரிடம் ஒரு கதையின் சுருக்கமான வடிவத்தைச...