Monday, June 22
Shadow

Tag: #vijaysethupathy #vishnuvishal #muruganantham #raam

நட்புக்கு கைகொடுக்கும் விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் படத்தில் கௌரவ தோற்றம்

நட்புக்கு கைகொடுக்கும் விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் படத்தில் கௌரவ தோற்றம்

Latest News
சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால், ஸ்ரீதிவ்யா, பார்த்திபன் நடிப்பில் உருவாகி இருக்கும் 'மாவீரன் கிட்டு' படத்தின் இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. அப்படத்தில் தனது பணிகள் முடிவுற்றதைத் தொடர்ந்து தான் தயாரித்து வரும் படத்தில் கவனம் செலுத்தத் தொடங்கினார் விஷ்ணு விஷால். இப்படத்தை புதுமுக இயக்குநர் முருகானந்தம் இயக்கி வருகிறார். கத்ரீன் தெரசா, சூரி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. பெயரிடப்படாமல் நடைபெற்று வந்த இப்படத்துக்கு 'கதாநாயகன்' என பெயரிட்டது படக்குழு. தற்போது இப்படத்தில் முக்கியமான கவுரவ கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை சமீபத்தில் படமாக்கி இருக்கிறது படக்குழு. இப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு, நவம்பர் 29ம் தேதி முதல் 'முண்டாசுப்பட்டி...