Monday, April 28
Shadow

Tag: #vikramvetha #mathavan#vijaysethupathy #varalakshmi #kathier #pushkargayathri #

இந்தியாவிலே நான் பார்த்து ரசித்த மிக சிறந்த நடிகர் விஜய் சேதுபதி – மாதவன்

இந்தியாவிலே நான் பார்த்து ரசித்த மிக சிறந்த நடிகர் விஜய் சேதுபதி – மாதவன்

Latest News
தமிழ் சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கும் படம் என்றால் அது விக்ரம் வேதா என்று தான் சொல்லணும் காரணம் இந்த படத்தின் ட்ரைலர் அந்த அளவுக்கு மிக பெரிய எதிர்பார்ப்பை உண்டுபண்ணியுள்ளது என்று சொல்லணும் அதுதோடு மேலும் ஒரு முக்கிய காரணம் மாதவன் மற்றும் விஜய் சேதுபதி என்று தான் சொல்லணும் அதிலும் ஒரு சிறப்பு உண்டு இவர்களின் தோற்றம் அடுத்து இந்த படத்தின் கதைகளம் அடுத்து இந்த படத்தின் டைட்டில் இப்படி பல வித காரணங்கள் சொல்லிக்கொண்டே போகலாம் அந்த அளவுக்கு இந்த படத்தில் நல்ல விஷயங்கள் அடங்கியுள்ளது இந்த படத்தின் ட்ரைலர் வெளியீடு விழா நேற்று நடை பெற்றது இதில் இந்த படத்தில் நடிக்கும் மாதவன்,விஜய் சேதுபதி, கதிர்,வரலக்ஷ்மி, ஷரத்த ஸ்ரீநாத்,பிரேம்குமார்,மணிகண்டன்,விவேக் பிரசன்னா,அச்சுத குமார்,மற்றும் பலர் நடிப்பில் சாம் இசையில் இந்தியாவின் முன்னணி ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான வினோத் ஒளிப்பதிவில் ஒய் நாட் ஸ்டுட...