Friday, November 13
Shadow

Tag: Vishal New Film

மலையாள சினிமாவின் வெற்றிகரமான கதாசிரியர் அபிலாஷ் பிள்ளை தமிழில் அறிமுகம்… தனுஷ், விஷால், ஜீவா என மூன்று முன்னணி ஹீரோக்களுக்காக உருவாகும் மூன்று புதிய கதைகள்!

மலையாள சினிமாவின் வெற்றிகரமான கதாசிரியர் அபிலாஷ் பிள்ளை தமிழில் அறிமுகம்… தனுஷ், விஷால், ஜீவா என மூன்று முன்னணி ஹீரோக்களுக்காக உருவாகும் மூன்று புதிய கதைகள்!

Latest News, Top Highlights
மலையாள சினிமாவின் வெற்றிகரமான கதாசிரியர் அபிலாஷ் பிள்ளை தமிழில் அறிமுகம்... தனுஷ், விஷால், ஜீவா என மூன்று முன்னணி ஹீரோக்களுக்காக உருவாகும் மூன்று புதிய கதைகள்! மலையாளத் திரையுலகில் தனது வித்தியாசமான கதைக்களம் மற்றும் வலுவான திரைக்கதை மூலம் கவனம் ஈர்த்துவரும் பிரபல எழுத்தாளர் அபிலாஷ் பிள்ளை, தற்போது தமிழ் சினிமாவில் தனது அடுத்த அத்தியாயத்தைத் தொடங்குகிறார். அதுவும் சாதாரண அறிமுகமாக இல்லாமல், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான தனுஷ், விஷால், ஜீவா ஆகிய மூவருக்கும் தனித்தனியாகக் கதை எழுதி வருகிறார். மலையாளத் திரையுலகில் வெற்றிகரமான கதாசிரியர்களில் ஒருவராக அறியப்படும் அபிலாஷ் பிள்ளை, இதுவரை எழுதிய பல திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. குறிப்பாக, உன்னி முகுந்தன் நடிப்பில் வெளியான 'மாளிகப்புரம்' திரைப்படம் அவரது எழுத்துப் பயணத்தில் மிக முக்கியமான மைல்கல்லாக அமைந்தது. பக்...