விஷாலும் சந்தானமும் கூட்டணி போட்டு விஜயை எதிர்க்க திட்டம்!!
வருகின்ற பொங்கலுக்கு இளையதளபதி விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பைரவா படம் பொங்கலுக்கு வெளியாகி ரசிகர்கள் மனதை கொள்ளை அடிக்க போகிறது
தளபதி உடன் சேர்ந்து விஷாலும் களம் இறங்க கத்தி சண்டையை சண்டையை பொங்கலில் களம் காண திட்டம் இது பழைய செய்தி தற்போது நடிகர் சந்தானமும் கூட்டு ஆம் சந்தானம் நடிப்பில் உருவாகி உள்ள சர்வர் சுந்தரம் படமும் பொங்கலுக்கு வெளியாகும் என அந்த படத்தின் தயாரிப்பாளர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்
இதனை தொடர்ந்து பொங்கலுக்கு மூன்று படம் வெளியாக இருப்பது உறுதி ...
