Sunday, October 18
Shadow

Tag: ### Website SEO Keywords Focus Keywords: Raghava Lawrence

5,000 பெண்களுக்கு பட்டுப்புடவை வழங்கும் ராகவா லாரன்ஸ் – பிறந்தநாளில் தொடங்கும் புதிய அறப்பணி!

5,000 பெண்களுக்கு பட்டுப்புடவை வழங்கும் ராகவா லாரன்ஸ் – பிறந்தநாளில் தொடங்கும் புதிய அறப்பணி!

Latest News, Top Highlights
5,000 பெண்களுக்கு பட்டுப்புடவை வழங்கும் ராகவா லாரன்ஸ் – பிறந்தநாளில் தொடங்கும் புதிய அறப்பணி! 20 ஆண்டுகால சேவையின் அடுத்த கட்டமாக ‘பட்டுப்புடவை வழங்கும் திட்டம்’ – ராயபுரத்தில் தொடங்கி வைக்கிறார்! சென்னை: குழந்தைகளின் கல்வி, இதய அறுவை சிகிச்சை, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி, ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்குதல் எனத் தொடர்ந்து பல்வேறு சமூக நலப்பணிகளில் ஈடுபட்டு வரும் நடிகரும் நடன இயக்குநருமான ராகவா லாரன்ஸ், தனது அறக்கட்டளையின் 20 ஆண்டுகால சேவையைத் தொடர்ந்து புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளார். லாரன்ஸ் அறக்கட்டளை (Larencce Charitable Trust) சார்பில், கிராமப்புறங்களில் வாழும் பெண்களுக்கு மகிழ்ச்சியையும் மனநிறைவையும் அளிக்கும் வகையில் ‘பட்டுப்புடவை வழங்கும் திட்டம்’ என்ற புதிய முயற்சியை அவர் முன்னெடுத்துள்ளார். இத்திட்டத்தின் முதற்கட்டமாக 5,000 பட்டுப்புடவைகளை வழங்கத் திட்டமிட்டுள்ளார். ...