Saturday, November 7
Shadow

Tag: #yagan

சண்டைக்காட்சியில் மரணத்தின் வாசலை தொட்டு திரும்பிய யாகன் ஹீரோ..!

சண்டைக்காட்சியில் மரணத்தின் வாசலை தொட்டு திரும்பிய யாகன் ஹீரோ..!

Latest News
தேனி மாவட்ட கிராமங்களில் இரவு நேரம் சுற்றியலைந்த ‘யாகன் ஹீரோ..! ஹாலிவுட் பாணியை கையாண்டு இயக்குனரை டென்சனாக்கிய அறிமுக ஹீரோ..! ‘மாப்பனார் புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் யோகராஜா சின்னத்தம்பி தயாரித்துள்ள படம் தான் ‘யாகன்’.. வினோத் தங்கவேல் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்திற்கு லண்டன் வாழ் தமிழர் நிரோ பிரபாகர் இசை அமைத்துள்ளார். படத்தின் கதாநாயகனாக டென்மார்க் தமிழரான சஜன் என்பவர் அறிமுகமாகியுள்ளார். நாயகியாக அஞ்சனா கீர்த்தி நடிக்க, முனீஸ் ராஜா, தவசி, பாவா லட்சுமணன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். கிராமங்களில் நடைபெறும் பல வன்முறை சம்பவங்களுக்கு அடிப்படையே ஒருத்தொருத்தர் புரிந்துகொள்ளாமல் மோதுவதும், அந்த மோதலால் ஏற்படும் இழப்பு எத்தகையது என்பதையும் சொல்லும் படைப்பாக உருவாகியுள்ளது இந்த ‘யாகன்’ சினிமாவில் நடிக்கவேண்டும் என்கிற தனது தீராத ஆர்வம் குறித்தும், ‘யாகன்’ படத்தில் நடித்த அன...