எமன் – திரை விமர்சனம் (பாச கையறு) Rank 3/5
தமிழ் சினிமாவில் எல்லா நடிகர்களுக்கும் ஒரு செண்டிமெண்ட் இருக்கும் அதே போல ஒரு பாணியை கடைபிடிப்பார்கள் ஆனால் அதற்கு விதி விளக்கு என்றால் அது நம்ம விஜய் ஆண்டனி என்று சொல்லணும் சினிமாவின் மூடத்தனம் என்று சொல்லப்படும் நெகடிவ் செண்டிமெண்ட்யில் வெற்றி பெற்றவர் என்று தான் சொல்லனும் ஒரு படம் இல்லை இரண்டு படம் இல்லை தொடர்ந்து இதை கடைபிடித்து வருகிறார் வெற்றியும் கண்டுவருகிறார் அந்த வகையில் இந்த எமன் படத்தில் என்ன என்று பாப்போம்.
விஜய் ஆண்டனி மியா ஜார்ஜ் தியாகராஜன் மாரிமுத்து அருள் D சங்கர சங்கிலிமுருகன் சார்லி சக்தி சாமிநாதன் மற்றும் பலர் நடிப்பில் லைக்கா நிறுவனம் தயாரிப்பில் விஜய் ஆண்டனி இசையில் ஒளிப்பதிவு மற்றும் கதை இயக்கம் வசனம் என பல பொறுப்புகளோடு இயக்கியுள்ளார் ஜீவா சங்கர்.
ிறு வயதிலேயே பெற்றோரை இழந்த விஜய் ஆண்டனி தனது தாத்தாவின் அறுவை சிகிச்சைக்குப் பணம் திரட்ட தான் செய்யாத குற்றத்தி...