அழிந்த கலையை மற்றும் கலைஞர்கள் மீட்ட காஷ்மோர திரைப்படம்
காஷ்மோரா படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் பிரசாத் லேப்பில் நடைபெற்றது. பட இயக்குநர் கோகுல், பட இசையமைப்பாளர் சந்தோஷ் நாரயணன், நடிகை ஸ்ரீதிவ்யா மற்றும் நாயகன் கார்த்தி உட்பட பலர் இந்த விழாவில் கலந்துகொண்டனர்....
இந்த நிகழ்ச்சியில் இரண்டு பாடல்களும் ட்ரைலர் திரையிட்டனர். படத்தின் ட்ரைலர் பார்க்கும்போது பாகுபலி படத்தை மிஞ்சும் அளவுக்கு பிரமாண்டமும் தொழில் நுட்பமும் தெரிகிறது இரண்டு பாடல்கள் இரண்டும் புது விதம் ஒன்று கார்த்திக் தன் குழுவினருடன் ஆடும் பாடல் திக் திக்குனு இந்த பாடலுக்கு நடனம் ராஜு சுந்தரம் நடனம் இன்றைய இளவட்டங்களை துள்ள விடும் அளவுக்கு பாடலும் நடமுள் உள்ளது என்று சொல்லணும் அடுத்த பாடல் ஓயா ஓயா என்ற பாடல் நயன்தாரா மற்றும் கார்த்தி நடிப்பில் ரத்னமகாதேவியாக நயன்தாரா கார்த்தி சும்மா அந்த அளவுக்கு இனிமையாக உள்ளது என்று தான் சொல்ல்லனும் .
இந்த விழா...
